பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உஉரு கேேன் ஆய்வுரை : இஃது, உருட்டு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ.ஸ்) உருட்டு வண்ணமாவது, அராகம் தொடுக்கப் பெறு வதாகும் -ைறு. ‘நெகிழாது உருண்ட வோசையாகலிற் குறுஞ்சீர் வண்ணமெனப்படாது. உருட்டு வண்ணம் எனப்பட்டது என்பர்' பேராசிரியர். உஉரு. முடுகு வண்ண முடிவறி யாமல் அடியிருந் தொழுகி அதினோர் அந்றே." இனம் பூரண ம் : என் - எனின். முடுகு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் துதலிற்று, (இ~ள்! முடுகு வண்ணமாவது நாற்சீரடியின் மிக்கோடி அராகத்தோடு ஒக்கும் என்றவாறு: உதாரணம் உ-ம் நெறியறி செறிகுறி புரிதிரி ப்றியா வறிவனை முந்து மீஇ' (கலித். டி. க) (உ.உரு) (இ-ன்) முடுகுவண்ணமென்பது, நாற்சீரடியின் மிக்கு ஒரடி? அராகத்தோடொக்கும் (எ-று) 1. முடுகு ೧೯:637) என்பது அடியிறந்தோடிய ததனோரற்றே" என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். இச்சூத்திரத்தின் முதலடியிலுள்ள முடிவறியாமல், என்ற தொடருக்குரிய விளக்கம் இளம்பூரண ருரையிற் காணப்படாமையாலும் இப்பாடம் បានាឆ័យ உரையாசி கியர்களாற் குறிக்கப்படாமையாலும் இத்தொடர் பிற்காலத்தில் ஏடெழுதுவோராற் சேர்க்கப் பெற்றதெனவே கொள்ளவேண்டியுளது. 2. இங்கு அடி' என்றது நாற்சீரடியினை. இறந்து ஓடுதல்-நாற்சீரெல்லை கிச் சொல்லும் அத்தன்மையதாகும். மிக்கு ஐஞ்சீர் முதலாக நீண்டு செல்லுதல், அதனோரற்று-மேற்குறித்த அவ்வராகத்தினையொத்து முடு: 3. அடியிறந்தோடி என்பதற்கு ஏற்ப தாற்சீரடியின் மிக்கு ஒடி' என உரைப்பகுதியைத்திருத்துக. அடியென்றது நாற்சீரடியினை. இறந்து ஓடுதலாவது, நாற்சீரடியினைக் கடந்து மிக்க சீர்களையுடைய அடியினதாய் விரைந்து செல்லும் இசையினதாதல். 4. அதனோரற்று - (மேற்குறித்த அராகத்தோடு ஒக்கும். எனவே நாற் சீரடியுட்பட்டு உருண்ட ஒசையினதாய் வருவது உருட்டு வண்ணம் எனவும்,