பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/835

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கCஉச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவகளில் உக ம். இழுமென் மொழியால் விழுமியது துவவினும் பரந்த மொழியால் அடிநிமிர்ந் தொழுகினுந் தோலென மொழிப தொன்னெறிப் புலவர்.' ខ្ញុំទាន់ៈ என்-எனின். நிறுத்தமுறையானே தோலாகிய செய்யுள் உணர்த்துதல் துதலிற்று. (இ- ள்.) இழுமென்மொழியால் விழுமிய பொருளைக் கூறி னும் பரந்த மொழியினால் அடி நிமிர்ந்து ஒழுகினும் தோல் என்னுஞ் செய்யுளாம் என்றவாறு. உ-ம். 'பாயிரும் பரப்பகம் புதையப் பர்ம்பின் ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைத் துளித்ரு வெள்ளந் துயில்புடை பெயர்க்கும் ஒளியோன் காஞ்சி எளிதெனக் கூறின் இம்மை யில்லை மறும்ை பில்லை நன்மை யில்லைத் தின்ம்'யில்லைச் செய்வோரில்லைச் செய்பெர்ரு வில்லை அறிவோர் யாரஃ திறுவழி இறுகென’’ (மார்க்கண்டேயனார் காஞ்சி) என்றது இழுமென் மொழியால் விழுமியது நுவல் வந்தது. 'திருமழை.தலைஇய இருள்நிற விசும்பு’ (மலைபடுகடாம். க) என்னுங் கூத்தராற்றுப்படை பரந்தமொழியான் அடிநிமிர்ந்து வந்தது. (உங்.0) இது, முறையானே தோல்ென்னும் வனப்புணர்த்துதல் நுதலிற்று. அஃதிருவகைப்படும்; கொச்சகக்கலியானும் ஆசிரிபுத் ': * . . . .3 . . - தீன்ஞ் செய்யப்படுவன. "யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது” " (;) π.π. κατά م , ہمہ : ہم ، ہ ،" ر!؟: -- - с. 1. 'தொன்மொழிப்புலவர். என்பது பேராசிரியர் கொண்ட பாடம்,

  • - ... и 8 - டு இழுமென்மொழியாவது இழும் என்னும் இன்னோசையுடைய மெல்லென்ற சொல் - -: * -

ாலலானாயது. பரந்தமொழியாவது விரிந்து பரவிய கொற்களானாயது. “3 > - - - - w - தோல் என்னும் வனப்பு இருவகைப்படும் என்பதாம்.