பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/843

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கCது. உ தொல்காப்பியம் - பொருளதிகாரம் -- உரைவளம் இயைபு என்றதனானே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வரும் என்பது கருத்து. சீத்தலைச் சர்த்தனாராம் செய்யப்பட்ட மணிமேகலையும் கொங்குவேளிராற் செய்யப் பட்ட தொடர்நிலைச் செய்யுளும் போல்வன். அன்வ் னகார வீற்றான் இற்றன மற்றை யீற்றர்ன் வருவனவற்றுக்கும் இலக்கியம் பெற்றவழிக் கொள்க. பரந்த மொழியான் அடிநிமிர்ந்தொழுகிய தோல் என்பன பெரும்பான்மையும் உயிரீற்றவாய் வருதலும், இயைபு ஈண்டுக் கூறிய மெய்யீற்றதாய் வருதலும் தம்முள் வேற்றுமை. சொற்றொடர் என்பன அந்தாதி எனப்படுவது என்றதன்ால் இக்காலத்தார் கூறும் அந்தாதிச் சொற்றொடரும் கொள்க்' என்பர் நச்சினார்க்கினியர். உங்ங். தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென. மொழிய புலனுணர்ந் தோரே. இளம்பூரம்ை: : - என். எனின், நிறுத்தமுறையான்ே புலன் என்னுஞ் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று: (இஸ்.) வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு ஆராய வேண்டாமற் பொருள் தோன்றுவது புலனென்னுஞ் செய்யுளாம் என்றவாறு. (உ.ம்) 'பாற்கடல் முகந்த பருவக் கொண்மூ வார்சொறி முரசின் முழங்கி ஒன்ன்ார் மலைமுற்றின்றே வயங்குதுளி சிதறிச் சென்றவள்திருமுகங் காணக் கடுந்தேர் இன்றுபுகக் கடவுமதி பாக உதுக்காண் மாவொடு புணர்ந்த மாஅல் போல இரும்பிடி யுடைய தாகப் பெருங்காடு மடுத்த காமர் களிறே” . (யாப் வி ப.க.எக) எனவரும், (உங்ங்) 1. சேரிமொழியாற் என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்டபாடம். 'ஓதல்வேண்டாது' என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம் . தெரிந்தமொழி-எல்லார்க்கும் பொருள்தெரிந்த வழக்குச்சொல், தேர்தல். ஆராய்தல், குறித்தது -புலவன் மனத்துட்குறித்த பொருள்.