பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

簿鹤 தொல்காப்பியம் மக, குழவி யென்பனவோவெனின் - அ வை அத்துணைப் பயின்றில உயர்திணைக்கென்பது; எடுத்தோதிய மூன்றும் ஆயின. வாளாதே பெண் வந்த தென்றவழி அஃறிணைப் பொரு ளென்பது உணரலாகாது; பெண்குரங்கு வந்தது' எனவிதந்தே கூறல் வேண்டுமென்பது. பெண் பிறந்தது' "ஆண்பிறந்தது. 'பிள்ளை பிறந்தது என அடையடாது சொல்லியவழி உயர் திணைக்கேயாம். அஃறிணைக்காயின் அற்றன்றென்பது. ஆய்வுரை : இதுவும் அது. (இ-ன்) பெண், ஆண், பிள்ளை என்பன (இருதினைக்கும் உரிய பொதுப் பெயராயினும்) உயர்திணைக்குரியனவாய் வழங்குதல் நாட்டில் தொன்றுதொட்டுப் பயின்று வரும் மரபெனப் படும் எ-று. "பெண், ஆண் என்பன இருதினைப் பெண்மைக்கும் ஆண்மைக்கும் பொதுவென்பன (மரபித்ல் ருக) முற்கூறினான், மேல் ஒன்றற்குரிய பெயர் மரீஇ வந்து பிறிதொன்றற்கு ஆய வழியும் கடியலாகாது என நின்ற அதிகாரத்தால், (இருதிணை விரவுப்பெயராகிய) இவையும் அவ்வாறே (ஒரு திணைக்குரிய வாகத்) திரியினும் கடியலாகாது' என இச்சூத்திரத்துக்குக் கருத்துரைப்பர் பேராசிரியர். 'ஆண்பாலெல்லாம் ஆனெனற்குரிய, பெண்பாலெல்லாம் பெண்ணெனற்குரிய' (தொல்-மரபு-டுக) என அஃறிணைக்கு ஒதியவற்றையே, 'பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” கனல்) எனக் கிளந்து கூறாத ழி உயர்திணையை யுணர்த்தும் என்று மரபியலுட் கூ'ஆன டிர்' (தொல் -:சொல்-டுஎ) எனவும், ஆணணிபுகுதலும் : ஆண்பாலெல்லாம் ஆணெனற்குரிய என்று (கூறிப் பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்றதனால் ஆண் என்பது ஆண்பாலையே யுணர்த்துமேனும் அணிபுகுதல் என்றதனால் ஈண்டு வீரரையுணர்த்திற்று. (சிறுபாண் 211) எனவும் நச்சினார்க்கினியர் கூறிய உரைவிளக்கம், இச்சூத்திரத் திற்கு அவர் வரைந்துள்ள உரையினை நன்கு தெளிவுபடுத்துதல் அறியத் தகுவதாகும். (எo)