பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தொல்காப்பியம் 'அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும், நல்லானொடு பக்டோம்பியும், (பட்டினப்பாலை-200, 201), வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை' மெய்தெரி வகையின் எண்வகை யுணவின், செய்தியும் வரையார் அப்பாலான' என்பதனால் வாணிகர்கட்கு உழவுத் தொழிலுரித்தாகலின் பகடோம்பியும்’ என்றார். யாகத் திற்குப் பகடோம்பியும் என்றார்' எனவும், மெய்தெரிவகையின் எண்வகை புணவின்' எனவும் கண்ணியுந் தாரும் எண்ணினர் ஆண்டே' எனவும் ஆசிரியர் கூறினமையின், தம் குலத்துக்குரிய உழுதுபயன் கோடலும், அரசன் கொடுத்த சிறப்புகளுமன்றித் தன் புதல்வராதலின், அரசாட்சி முதலியன கொடுப்ப அவர்தாமும் தம் வழித்தோன்றினோரும் ஆள்வரென்றுனர்க' எனவும் இம் மரபியற் சூத்திரங்களை மேற்கோள்காட்டி நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உாைப்பகுதிகள் வணிகர்க்கு நாட்டினையாளும் தொழிலும் உண்டெண்பதனைப் புலப்படுத்துவனவாகும். மதுரை வணிகராகிய மூர்த்திநாயனாரை 'மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்” என அரசாட்சி யுரிமையுடையவராக நம் பியாரூரர் குறித்துப் போற்றியுள்ளமை இங்கு நினைக்கத் தகுவதாகும். رابك ؟( 1. கண்ணி - மேற்கொண்ட ஒழுகலாறு குறித்துச் சூடும் பூ தார்-குடிவகை குறித்து அணிதற்குரியமாலை. - 'மெய்தெரி வகையின் எண்வகை புண வின்' (மரபியல் எசு) எனவும், சண்ணியுந் தாரும் எண்ணின ராண்டே’ ( டில்) எனவும் ஆசிரியர் கூறினமையின், தம் குலத்துக்குரிய உழுது பயன்கோடலும், அரசன் கொடுத்த சிறப்புகளுமன்றித் தன் புதல்வராதலின் அரசாட்சி முதலியனகொடுப்ப அவர் தாமும் கம் வழித் தோன்றிதனாரும் ஆள்வர் என்றுணர்க' எனவும் 'அமார்ப் பேணியும் ஆவுதியருத்தியும், நல்லானொடு பக டோப் பியும்’ (பட்டினப்பாலை-200) என்பதன் உரையில் 'வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” "மெய்தெரிவகை பின் எண்வகை யுணவின்,செய்தியும் வரையார் அப்பா லான என்பதனான் வாணிகர்க்கு உழவு தொழிலுரித்தாகலின் பக டோம்பியும் என்றார்' எனவும் நச்சினார்க்கினியர் கூறும் உரைவிளக்கம் வணிகர்க்கும் உழவுத்தொழில் உண்டு என்ப தனை உணர்த்தல் காணலாம்.