பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 4 遥 மரபியல் பெருமானடிகள் களவியல் செய்தாங்குச் செய்யினும் பிற். காலத்தானும் முதனு லாவதென்பது அறிவித்தற்கும், அங்ங்னம் வினையினிங்கி விளங்கிய அறிவினான் முதனூல் செய்தானென்பது அறிவித்தற்கும் இது கூறினானென்டது. எனவே, அகத்தியமே முற்காலத்து முதனு லென்பது உம், அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூலென்பது உம் பெற்றாம். என்றார்க்கு முந்து நூலெனப்பட்டன முற்காலத்து வீழ்ந் தனவெனக் கூறித் தொல்காப்பியர் அகத்தியத்தோடு பிறழவும் அவற்று வழிநூல் செய்தாரென்றக்கால் இழுக்கென்னையெனின், அது வேத வழக்கொடு மாறுகொள்வார் இக்காலத்துச் சொல்லி னும் இறந்தகாலத்துப் பிற பாசாண்டிகளும் மூன்றுவகைச் சங்கத்து நான்கு வருணத்தொடு பட்ட சான்றோரும் அது கூறா ரென்பது. என்னை? கடைச்சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் இடைச் . சங்கத்தார்க்குங் கடைச்சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத்தொல் காப்பியம் என்றாராகலாலும், பிற்காலத்தார்க்கு உரையெழுதி னோரும் அதுகூறிக் கரியோக்கினாராகலானும், அவர் புலவுத் துறந்த நோன்புடையராகலாற் பொய் கூறாராகலானு மென்பது இங்ங்னம் கூறாக்கால் இதுவும் மரபுவழுவென்று அஞ்சி அகத்தியர் வழித்தோன்றிய ஆசிரியரெல்லாருள்ளுந் தொல்காப்பியனாரே தலைவரென்பது எல்லா ஆசிரியருங் கூறு அ.வென்பது; எங்ங்னமோ வெனின், - - கூறிய குன்றினு முதனுால் கூட்டித் தோமின் றுணர்த றொல்காப் பியன்ற னாணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே' இது பல்காப்பியப் புறனடைச் சூத்திரம். 'வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக ழானாப் பெருமை யகத்திய னென்னு மருந்தவ முனிவ னாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்’ என்பதனால் அகத்தியர் செய்த அகத்தியத்தினை முதனுள் லெனவும், அவுர்வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ்