பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 179 இதுவுங் குற்றமாமென்றமையின் ஈரைங்குற்றமுமின்றி என்ப தனை நோக்க இறந்தது தழி இயற்றுமாம். இதனானே, பிற் காலத்து நூல்செய்வார் நூலிலக்கணம் பிறழாமற் செய்யினும் முற்காலத்து நூலொடு பொருண் மாறுபடிச் செய் யின் அது மரபான்று வழிநூற்கென விலக்கியவா . இறு.எனவே, முதனு ற் காயின் இவ்வாராய்ச்சியின்றென்பது கருத்து; என்னை? முதல்வ னு ன் மாறுபடுவதற்கு அதன் முன்னையதோர் நூல் இன்மையி னென்பது அல்லது உம் மற்றது என்று ஒருமை கூறினமையா னும் இது வழி நூற்கே விலக்கிற்றென்பது கொள்க.2 மற்று மேல், முதலும் வழியுமென நுதலிய நெறியின ' (தொல். மர 39) எனவே, முதனுாவின் வழித்து வழிநூலென்பது உம், மறுதலை யாயிற் சிதைவென்பது உம் பெறுதுமாதலின் இச்சூத்திரம் மிகை யாம் பிறவெனின், - அற்றன்று: முதல்வழியென்பன முன்னும் பின்னும் காட் னன்றி மாறுபடாமைக் கூறல்வேண்டுமென்ப துரஉம் பெறுதுமாகலின் அது கூறல்வேண்டுமென்பது பெறா மாகலின் இது கூறல்வேண்டுமென்பது. அல்லாக்கால், முன்னோர் நூலின் முடிபுஒருங் கொவ்வாமைப் பின்னோன் வேண்டும் விகற்பங் கூறுவான் செல்லுமென்பது.3 1. பின்னர்க்கூறப்படும் குன்றக்கூறல் முதலிய பத்துக்குற்றங் களேயன்றி முதனு லொடு மாறுகொள்ளவரின் அதுவும் குற்ற மாம் என்பார் மறுதலை ஆயினும் மற்றது சிதைவே' என்றார். ஆயினும் என்புழி உம்மை.பின்னர்க்கூறப்படும் குற்றங்களைத் தழுவி நிற்றலின் எதிரது கழிஇய எச்சவும்மையாயிற்று. இனி முன்னர் க்குறித்த ஈரைங்குற்றமேயன்றி என்பதனைத் தழுவிய தெனின் இறந்ததுதழிஇய எச்சவும்மையும் ஆகும். 2. பிற்காலத்து வழிநூல்செய்வார் முதனுாலொடு மாறுபடச் செய்யின், அது நூன்மரபுக்கு மாறுபட்டதாய் வழுப்படும் என்பதாம். முதனூலுக்கு முன்னையதோர் நூலின்மையின் அதுபற்றி மாறுபாடு கருதற்கு இடமின்மையின் இவ்விதி வழிநூலை நோக்கிக் கூறியதாகும். 3. முன்னோர் நூலின் முடிபு ஒருங்குஒத்துப் பின்னோன் வேண் டும். விகற்பம் கூறுதலும் வழிநூலுக்குரியதென்பார் உள ரா.கலின், முதல்நூலொடு மாறுபடாமைக் கூறல்வேண்டும் என்னும் விதி கூறுதல் இன்றியமையாததாயிற்று.