பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HAH *F tax s... 195 14:சென்றுதேய்ந்திறுத லென்பது. சொல்லப்புகுந்ததொரு பொருள் எல்லாவிடத்துஞ் சொல்லப் கண் மாய்ந்து மாதுவது, அதுவுங் குன்றக் - படுவதாகவும் ஈற் கூறலாய் அடங்கும் ஒழி: னவும் அன்ன. மற்றுக் கூறியது கூறன் முன்வைத்ததென்னையெனின் - அது நூலுட்போலச் செய்யுட்கண்ணும் பயன்படவரின் அமையு மென்றற் கென்பது. அவை: 'வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்' (நாலடி-4:9) எனவும். 'வஞ்சியாய் வஞ்சியார் கோ' (யா-வி-ப; 230) எனவுஞ் சொல்வகையான் இரட்டித்தவாறு, இனியமைவன வற்றிடையே குன்றக்கூறல் வைத்தான் அவற்றுத்துணைச் சிறப் பிலவென்று ஐயுறாமை யென்பது. இவ்வாசிரியர் யாண்டும் இலக்கணமே கூறி இவ்விலக் கனத்திற் பிறழவருதலைக் குற்றமென்று கொள்ள வைப்பின்ைறி இல்லாத குற்றங்கட்கு இலக்கணங் கூறாதார். இது கூறினார். 1. இவ்வாசிரியர் எக்காலத்தும் குற்றத்துக்கு இலக்கணங் கூற மாட்டார். இலக்கணத்தோடு இயைத்துக் கூறுமளவுக்கு இக் குற்றங்கள் பயன்படுதலின் ஈண்டுக் கூறினார். செய்யுளுக்கு ஆயின் இக்குற்றங்கள் பொருந்தாச் சிறப்பின. இங்குக் கூற எடுத்துக்கொண்டது, வழக்கும் செய்யுளுமேயன்றி அவற்றின் வேறுபட வரும் நூலின் இலக்கணமாதலானும் திணை, பால், மரபு, வினா, செப்பு, இடம், காலம் என்பனபற்றி வரும் எழுவகை வழுக்களும் அமைத்துக் கொள்ளப்படுமாறு போன்று இக்குற்றங்களுட் சில அமைத்துக் கொள்ளப்படும் எனவும், அங்ங்ணம் அமைத்துக் கோடற்குரிய குற்றங்களை இனஞ்சார்த்தியும், ஒழிந்தனவற்றை வேறுபட வைத்தும் வரையறுத்துக் கூறினார் ஆசிரியர். சிதைவு-குற்றம், சிதை வெனப் படுவனவற்றை வசையற நாடின் என்றதனால், இவ்வாறு குற்றம் என்று வரையப்பட்டவற்றைக் கருவி யாகக் கொண்டு புகுந்து அவற்றாற் புலனாகும் மற்றொரு பொருளை ஆராய்வோமானால், அக்குற்றங்களுள் வசை யற்றனவாய் அமைத்துக்கொள்ளப்படுவனவும் உள.அங்ங்ணம் பொருள் பயப்பனவாக அமைத்துக்கொள்ளப்படுவன கூறியது கூறல், மாறுகொளக் கூறல் மிகைபடக்கூறல், பொருளில மொழிதல, மயங்கக் கூறல் என்னும் இவ்வைந்துமாம் எனவும் கூறி இச்சூத்திர வுரையில் பேராசிரியர் உதாரணங்காட்டி விளக்கியுள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும்.