பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱爵籍 தொல்காப்பியம் (இ-ன்.) ஒத்த காட்சி உத்திவகை விரிப்பினென்பது நூற்குப் பொருந்திய காட்சியினா னுரைக்கும் உத்திவகையை விரிக்குங்காலத் தென்றவாறு நுதலியதறிதலாவது - சூத்திரத்திற் சொற்ற பொரு .ருத் திதுவென உணர்த்தல் مہیہم۔ ளுணர்த்தலன்றி, அஃதாவது 兹、 சூத்திாத்துள் எழுத்து நுதலிற்று' என்றல். அதிகார முறையாவது முன்னம் பலபொருளை யதிகரித்த வழிப் பின்னும் அம்முறையினானே விரித்துணர்த்துதல். தனப்படுப (நூன்மரபு :க) என்னுஞ் னைத்தென வரையறுத்துணர்த்துதல் அஃதாவது உயர்தினை யஃறிணையென அதிகரித்து 'ஆடுஉ வறிசொல் (கிளவியாக்கம் உ) என்னுஞ் சூத்திரத்தான் நிறுத்தமுறை பிறழாமல் உயர்திணைகூறல். இன்னும் இதனானே ஒரு சூத்திரத்திலே கருதின பொருளை வைத்து வருகின்ற சூத்தி ரத்துள் ஒதாது அதன் காரியமாயின கூறியவழி அதனைச் சூத் திரந்தோறுங் கொணர்ந்துரைத்தல். அஃதாவது அகர விறுதிப் பெயர்நிலை முன்னர்' (உயிர் மயங்கியல்-க) என்னுஞ் சூத்திரத் திற் கசதபத் தோன்றி னெனவோதி வினையெஞ்சு கிளவியு, (உயிர்மங்கியல் - ) மென்னுஞ் சூத்திரத்துள் ஒதிற்றிலராயினும் . அதிகயாரமுறைமையினான் வல்லெழுத்துவருவழியென வுரைத்தல் தொகுத்துக் கூறலாவது-ஸ்கைபெறக் கூறல் வேண்டுமா யினும் அதனைத் தொகுத்துக் கூறல். "எழுத்தெனப் படுப அகரமுத னகர விறுவாய்முப்பஃ தென்ப" (நூன் மரபு. க) என்றாற்போல்வன. இன்னும் பல சூத்திரத்தாற் கூறிய பொருளை இத்துணையுங் கூறப்பட்டதிதுவெனக் கூறலு மாம். துக்கியல் வகையே யாங்கென மொழிப' (செய்யுளியல்அக) என்பதனாற் கொள்க. வகுத்து மெய்ந்நிறுத் தலாவது - தொகைபடக் கூறிய பொருளை வகைபடக் கூறல், . அது அ, இ, உ, எ, ஒ (நூன்மரபு, n) என்னுஞ் சூத்திரத் தாற் கொள்க. இன்னுமதனானே தொகைபடச் சூத்திரஞ்செய்த வழி அவற்றுள் ஒரோவொன்று பொதுவிலக்கணத்தான் முடியாத