பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 每 2 தொல்காப்பியம் தன்கோட் கூறலாவது - பிறநூலாசிரியர் கூறியவாறு கூறாது தன்கோட்பாட்டால் கூறுதல். மை சட்டென்றல். உடம்பொடு புணர்த்தலாவது - இலக்கண வகையான் ஒதுதல் சக்தி சொல்லை வைப்பனாயின் அவ்வைப்பினை இலக்கணமாகக் றி யாசிரியனு அறிச் சூத்திரத்தின்கண்ணே யொரு ام கோடல். ஒற்றிற்துச் சொல்லை யுகரங்கொடுத்துக் கூறுகவென விலக்

கணங் கூறிற்றிலராயினும் ஆகும் அருவும் ஈரொடு சிவனும் விளி மரபு (ங்க) என ஒதுதலின், 'ஆர்' என்பது ஆரும் என

ష్ర بر ဒွဲရှုံ & உகரம் பெற்றது. இதனைப் பிறாண்டுங் கோடல். பிறனுடம் பட்டது தானுடம்படுதலாவது - பிறநூலாசிரி யன் உடம்பட்ட பொருட்குத் தானுடம்படுதல். <罗 ாவது இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருட்கண் பார் ஒதினார், அஃது இவர்க்கும் உடம்பாடு. & 究 வருமெனப் பாணினிய இறந்தது காத்தலாவது - மேற்கூறப்பட்ட சூத்திரத்தாற் கூறப்படாத பொருளைப் பின் வருகின்ற சூத்திரத்தா னமைத்தல். எதிரது போற்றலாவது - முன் கூறப்பட்ட சூத்திரத் தானே வருகின்ற சூத்திரத்திற் பொருளினையும் பாதுகாக்குமாறு வைத்தல், மொழிவாமென்றலாவது - சில பொருளைக் கூறி அவற்று ளொன்றனை பின்னவிடத்துக் கூறுவாமென வுரைத்தல். புணரிய னிலையிடைக் குறுகலும் (மொழிமரபு.உ) என்பத னாற் கொள்க. கூறிற்றென்றலாவது - பல பொருளா யதிகரித்தவற்றுட் சில பொருளை மேற்சொல்லப்பட்டனவென்றல். 'மாத்திரை வகையும் எழுத்தியல் வகையு மேற்கிளந் தன்ன (செய்யுளியல்.உ) என்றதனாற் கொள்க. தான்குறியிடுதலாவது - உலகின்கண் வழக்கின்றி யொரு பொருட்கு ஆசிரியன்றான் குறியிடல்.