பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் ఫ, ఫీ, قضية ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும்’ எனத் தொகுத்துக் கூறியவழி அது மிகைபடக் கூறலாகாது; லின் தொகையின்றியுஞ் சில்வகை முக்கியலானே சுருங்கச்செய்வதோர் என்னை? ம்மையெண்ண யெழுத்திற் செய்யுட்டாக வ !. ஆறுளதாயினும் அப்பதினைந்துமெனந் தொகுத்துக் கூறல் உத்திவகையான் அமையுமாகலினேன்பது கருத்து. இங்ங்னந் தொகைகூறுதல் வெள்ளிதன்றி ஒள்ளிதாகல்; அவை, பதினைந்து பெயருமே ஒருநிகானவென்பது அறியலாகுமென்பது. இனி, மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே” (தொல்-செய் ! 101) என்னுஞ் சூத்திரம்போல்வன பிறிதொருபொருள் பயக்கு மென்றலும் அச்சூத்திரத்துட் காட்டப்பட்டது. இவ்வாற்றான் இவ்வுக்திவகை எல்லா நூற்கும் இன்றியமையாவாயின. மற்று, வகையெனப்படாது செவ்வனஞ்செய்யும் உத்தியா வன யாவையென்னின். 'இயற்கைப் பொருளை சிற்றெனக் கிளத்தல்” (தொல்-சொல்-கிள - 19) என்றாற்போலச் சொல்லியொழிவன, பிறவும் அன்ன. விரிப்பினென்ற வினையெச்சஞ் சேர்த்தி யுணர்த்தல் வேண்டுமென்ற முற்றுவினைகொண்டு முடிந்தது. மெய்ப்பட நாடி"யென்பன போல்வனவற்றுக்கும் இதுவே முடிபு; அதற்கு நூலென்னும் பெயர்கொடுத்து முடிக்க, நூலையென்று ஐகாரம் விரிப்பின், வேண்டுமென்பது தன் பாலானும் பிறன்பாலானும் பெற்றதோர் பெயர்கொண்டு முடியும். (1) துதலியதறிதல்-சூத்திரத்துள் ஒதிய பொருளாற் சொல்லப்படும் பயன் இல்லதுபோலச் சொல்லியதனானே அதற் கேற்றவகையாற் கருதியுணரப்படுபொருள் இன்னதென்றுகொள்ள வைத்தல் : அது, வேறுவினைப் பொதுச்சொ லொருவினை கிள வார்' (தொல்-சொல்-கிளவி : 46) எனவும்,