பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபிகல் 爱盟翼 றது; அவை குற்றெழுத்து நெட்டெழுத்தென முற்கூறியனவே மற்றொரு பெயர் பெற்றாற்போலாது சொல்வகையான் மூன்றாவ தோர் சொல் வேறு பெற்றமையினென்பது. இங்ங்ணங் கொள் ளாக்கால் இருதினைப் பெயரும் வினையும் மும்மூன்றெனல் ஆகாதன்றோவென்பது. சொல்லெனப் படுப பெயரே வினையென் றாயிரண் டென்ப வறிந்திசி னோரே' (தொல். சொல்-பெய : 4) என்றவழி,

  • இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப'

என வகுத்தலும், இனி ஆராய்ந்த இயற்சொல்லொடு வேறு மூன்று சொற்கூட்டி நான்கென்றலும் அவ்வாறே இனமெனப் படும். என்னை? ஒழிந்த மூன்று சொல்லும் இயற்சொல்லின் வேறுபட்டமை கூறுமாகலி னென்பது. அஃதேல், எழுத்து முப்பத்துமூன்றெனக் கூறிப் பின்னர் இருநூற்றொருபத்தாறு: யிர் மெய்க் குப்பை கோடலும் வேற்றெழுத்தாகி வருமென்பது 'வகுத்து மெய்ந்நிறுத்த லென்பதனாற் கொள்ளாமோவெனின் கோடுமன்றே;

  • புள்ளி யில்லா வெல்லா மெய்யும் '

என் புழி, ' உருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலும்' என ஆசிரியன் இரண்டெழுத்தின் கூட்டமாகச் சூத்திரஞ் செய்திலானாயினென்பது. மெய்யென்றதனான் வகுத்தவற்றைப் பின்னும் வகுத்து நிறுத்தல் கொள்ளப்படும்; என்னை? இயற்சீர்பத்தெனவும் ஆசிரியவுரிச்சீராறெனவும் வகுத்தவற்றை, இயற்சீ ரிறுதி நேரவ ணிற்பி னுரிச்சீர் வெண்பா வாகு மென்ப" (தொல்,செய் : 19) என இயலசைமயக்கமாகிய நான்கனையே இயற்சீரெனவும், வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீ ரின்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே' (தொல்-செய் : 23)