பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# o sa restasse 空 கூறல்வேண்டும். பொருண்மைத்தாகி வருமென்பது அஃதேல், இது கைதுகொளக்கூறலென்னுங் குற்றமாகாவோலெனின். -- ஆகாது; என்னை? இது முற்கூறிய பொருளை மாறுபடாமை யானும் நிறுத்தமுறை தலை தடுமாற வைக்குந் துணையாகலானு மென்பது.

  • ایر ዄ?

(9) ஒப்பக்கூறல் ஒன்று கூறுங்கால் இருபொருட் குறித்த தென்று இரட்டுறச்செய்தல். அது, இன்னி னிகா மாவி னிறுதி முன்னர் க் கெடுத லுரித்து மாகும் ' (தொல் எழுத்-புனை : 18) என்றாற்போல்வன. ' வினையெஞ்சு கிளவியு முன்மக் கிளவியும் ,' (தொல்-எழுத்-உயிர் : 2) எனவும், 3 * லு முலமக் கிளவியும் (தொல்-எழுத்-உயிர் : 8) அன்ன வெகு எனவும் இனமல்லனவற்றை உடனெண்ணுதலும்,

  • மாமரக் கிளவியு மாவு மாவும் ”

(தொல்-எழுத-உயிர் , 29) என மாட்டெறியுங்கால் வேறுவேறு விதியுடையனவற்றை ஒருங்கு மாட்டெறிதலும், ஆண்டு ஆறு வல்லெழுத்தினையும் உடன் கோடலும், நிலைமொழித்தொழிலொடு வருமொழித் தொழிலும் ஒப்புக்கொண்டு மாட்டெறிதலும் போல்வன ஒப்பக்கூறலென் னும் பகுதியாய் அடங்குமென்பது. (10) ஒருதலை மொழிதல்-ஒர் அதிகாரத்திற் சொல்லற் பாலதனை வேறு அதிகாரத்துச் சொல்லி அவ்விலக்கணமே ஆண்டுங் கொள்ளவைத்தல்; அது, "அ இ உ அம்மூன்றும் சுட்டு’ (தொல்-எழுத்-நூான் : 31) எனவும, "ஆணும் பெண் ணு, மஃறிணை யியற்கை (தொல்-எழுத்-புள்ளி : 8) எனவும் இவை எழுத்ததிகாரத்துக் கூறியவாற்றானே சொல் லதிகாரத்துள்ளும் அவ்விலக்கணங் கொள்ள வைத்தமையின் அப்பெயர்த்தாயிற்று.