பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鷲24 தொல்காப்பியம்

  • முதலெனப் படுவ தாயிரு வகைத்தே' (தொல்-அகத்: 17 எனவும்,

' மெய்பெறு வகையே கைகோள் வகையே’ (தொல்-செய் 188) எனவும், 'மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர்' (தொல்-செய் : 2) எனவும் வருவன அதற்கு இனமெனப்படும்; என்னை? கைத் கிளை பெருந்திணைக்கும் இவையே முதலென்றானுந் திணையுங் கைகோளும் போல்வன புறப்பொருட்குங் கோடற் பயன்பட வைத்தமையானும், முற்கூறிய மாத்திரையும் எழுத்தும் பிற வாற்றாற் செய்யுட்குப் பயன்படுமாற்றான் வேறுபட்டதல்லது அவை மேற்கூறிய மாத்திரையும் எழுத்துமே என்றமையாலு மென்பது. (18) தான் குறியிடுதல் - உலகு குறியின்றித் தன்னுள் லுள்ளே வேறு குறியிட்டாளல் : அவை, உயர்தினை அஃறிணையெனவும், கைக்கிளை பெருந் திணையெனவும், சொல்லிற்கும் பொருளிற்கும் வழக்கியலா னன்றி ஆசிரியன் தானே குறியிடுதல் வண்ணச் சினைச்சொன் முற்று வினைச்சொல் லென ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தனவும் வினையெஞ்சுகினவியும் பெயரெஞ்சுகினவியு மென்று ஆண்டு, " ...ஆயி ரைந்து தெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி ’’ (தொல்-சொல்-எச் : 34) எனக் குறியிடுதலும் அது. ' இரண்டா குவதே - யையெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி ' (தொல்-சொல்-வேற் 10) எனவும், மூன்றனு மைந்தனுந் தோன்றக் கூறிய வாக்கமொடு புணர்ந்த வேதுக் கிளவி ' (தொல்-சொல்-வேற். ம. ; 9) எனவும் பெயர் கொடுத்தல் அதற்கு இனமெனப்படும்.