பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 245 முடித்துக் காட்டல் முடிவிடங் கூறல்' தானெடுத்து மொழிதல்7 பிறன்கோட் கூறல்8 சொற்பொருள் விரித்தல்9 தொடர்ச்சொற்புணர்த்தல் 9 இரட்டு மொழிதல் 1 ஏதுவின் முடித்தல் 12 ஒப்பின் முடித்தல்13 மாட்டெறிந்தொழுகல் 14 இறந்தது விலக்கல்13 எதிரது போற்றல் 16 முன்மொழிந்து கோடல் பின்னது நிறுத்தல் 18 விகற்பத்தின் முடித்தல் 19 முடிந்தவை முடித்தல்20 உரைத்து மென்றல்2 உரைத்தாமென்றல்22 ஒருதலைதுணிதல்23 எடுத்துக்காட்டல்24 எடுத்தமொழியின் எய்தவைத்தல்.28 இன்ன தில்ல திதுவென மொழிதல்26 எஞ்சிய சொல்லி னெய்தக் கூறல்27 பிறநூன் முடிந்தது தானுடன் படுதல்28 தன்குறி வழக்க மிகவெடுத் துரைத்தல்29 சொல்லின் முடிவி னப்பொருள் முடித்தல்30 ஒன்றின முடித்த ஹன்னின முடித்தல்31 உய்த்துணர வைப்பென யுத்தியெண் ணான்கே. (இ-ள்) இவை முப்பத்திரண்டும் தந்திரவுத்தியாவன, இவற்றுட் சிலவற்றை மாற்றிச் சொல்லுவாரும் முப்பத்திரண்டின் மேலும் பல வென்பாருமுளர். அவையும் அறிந்து கொள்க என்பர் நன்னூலுரையாசிரியர் மயிலைநாதர். தொல்காப்பிய மரபியல் கூறும் முப்பத்திரண்டுத்திக்குள் நுதலியதறிதலை நுதலிப்புகுதல் எனவும்,அதிகார முறைமையினை ஒத்துமுறை வைப்பு எனவும், தொகுத்துக் கூறலைத் தொகுத்துச் சுட்டல் எனவும், வகுத்து மெய்ந்நிறுத்தலை வகுத்துக் காட்டல் எனவும், ஒப்பக்கூறலை இரட்டுற மொழிதல் எனவும் ஒப்பின் முடித்தல் எனவும் ஒருதலை மொழிதலை ஒருதலை துணிதல் எனவும், பிறனுடம்பட்டது தானுடம்படுதலைப் பிற நூன் முடிந்தது தானுடன்படுதல் எனவும், இறந்தது காத்தலை இறந்