பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 器学 ஆய்வுரை : இதுவும் அது. (இ - ள்) பன்றியினத்துள்ளும் ஆணைக் களிறு என்ற பெயரால் வழங்குதல் விலக்கப்படுதல் இல்லை எறு. இவ்விரு சூத்திரங்களையும் ஒருசூத்திரமாகக் கொண்டார் பேராசிரியர். விதந்து என்றதனால் களிறு என்னும் இம்மரபுப் பெயர் யானையினத்துள் ஆண்பாலுக்குரிய இயற்பெயர் போலவும் வழங்குதல் உண்டு என்பதாம். (கசு) நன. புல்வாய் புலிஉழை மரையே கவரி சொல்லிய கராமோ டொருத்தல் ஒன்றும் . இளம்பூரணம் : (இ-ள்) புல்வாய் முதலாயின அறுவகையுயிரும் ஒருத்த லென்ன ஆண் பெயர் ஒன்றும் என்றவாறு. கவு. வார்கோட் டியானையும் பன்றியும் அன்ன? இளம்பூரணம் : (இவள்) யானையும் பன்றியும் ஒருத்தலெனப்படு மென்றவாறு. கரு ஏற்புடைத் தென்ய எருமைக் கண்ணும்' இளம்பூரணம் : (இ-ள்) எருமையினும் ஆணினை ஒருத்தலென்று கூறப் படும் என்றவாறு.3 ஒருத்தல் - ஆண்மைப் பெயர் 2. அன்ன-அத்தன்மையன. புல்வாய் முதலியனபோல் ஒருத்தல் என்னும் ஆண்மைப் பெயரைப் பெறுதற்குரியன. 3. எருமைக் கண்ணும் ஆணினை ஒருத்தல் என்றல் ஏற்புடைத்து ώΥ GύΙΙ. 1.Π και