பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிர பிகல்ே 懿器 பேராசிரியம் : - இவை மூன்று சூத்திரமும் எண்ணிய மூன்று சாதிக்கும் இரலையுங் கலையுமென்னும் ஆண்டாற் பெயர் இன்னவாறுரிய வென்கின்றன. - (இ-ன்ர் இரலையுங் கலையுமென்பன புல்வாய்க்குரிய, அவற்றுட் கலையென்பது உழைக்குமுரித்து: அக்கலையென்பது முசுவிற்கு வருங்கால் உழைக்குப்போலச் சிறுவரவித்தன்திவரும் (எ-து). "புல்வா யிரலை நெற்றி யன்ன’’ (புறம் :374) என்வும், - றி # * குறுந் : 213} ' கவைத்தலை முதுகலை காலி னொ ற் ( எனவும், 'கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை” (அகம் :97) எனவும், 'மைபட் டன்ன மாமுக முசுக்கலை' எனவும் வரும், முசுவிற்கு நிலைபெற்றதெனவே அத்துண்ை நிலை பேறின்றிக் குரங்கிற்கு வருவனவுங் கொள்க அது, 'கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென’’ (குறுந் , 59) என வருமாற்றான் அறிக. l. (1) இரலையும் கலையும் புல்வாய்க்குரிய, (2) கலையென்காட்சி உழைக்கும் உரித்தே, (3) நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும் எனவரும் இம்மூன்று சூத்திரங்களும் இரலை, கலை என்னும் ஆண்பாற்பெயர் புல்வாய், உழை, முசு என எண்ணிய மூன்று சாதிக்கும் உரியன எனக்கூறுவன என்பர் பேராசிரியர். இவற்றுள் பின்னிரெண்டு சூத்திரங்கள் இளம்பூரணருரையில் ஒரே சூத்திரமாக அமைந்துள்ளமை காணலாம்.