பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 பரற்றவ ழுடும்பின் கொடுந்தாள் ஏற்றை' (மலைபடு - 508) எனவும் முறையே நாயும் உடும்பும் ஏற்றை என்னும் ஆண்மைப் பெயர் பெற்றுள்ளமை க. (டு) இக. ஆண்டால் எல்லாம் ஆணெனற்குரிய பெண் பால் எல்லாம் பெண்ணெணற்குரிய காண்டவை அவையவை அப்ப லா.ை இனம்பூரணம் : , (இன்) ஆண்பா லுயிரெல்லாம் ஆண் என்னும் பெயர் பெறும்; வெண்பா லுயிரெல்லாம் பெண் என்னும் பெயர் பெறும்; அவ்விரு வகைக்கும் அறிகுறி காண்டலான் என்றவாறு. வேழக்குரித்தென்னும் சூத்திர (நடு) முதலாக இத்துணை யும் ஆண் பெயர் கூறினார். இனிப் பெண்பெயர் கூறுகின்ற, ராகலின் அதிகாரப்பட்ட பொருள் சே, கடுவன், கண்டி என்பன சிறப்புச் சூத்திரத்தாகலின் அதற்குரியவெண்க் கூறிற்றிலரா இதை ,ை *鹉八° லெனின் அவற்றுள் கடுவனும் கண்டியும் முன்னரெடுத்தோதப் படும். சே என்பது ஆவினுள் ஆணையே குறித்து வழங்கலின் ஒதாராயினார். ஈண்டு ஒதப்பட்டன பலபொருள் ஒருசொல்லும் ஒருபொருட் பல சொல்லும் என்று கொள்க. இத்துணையுங் கூறப்பட்டது; வேழத்துள் ஆண், களிறு ஒருத்தல், ஏற்றை எனப்படும்; பன்றியுள் ஆண் ஒருத்தல், ஏற்ற்ை எனப்படும் புல்வாயுள் ஆண், ஒருத்தல், ஏறு, ஏற்றை, போது, இரலை, கலை எனப்படும்; புலியுள் ஆண் ஒருத்தல், போத்து, ஏற்றை எனப்படும்; மரையுள் ஆண் ஒருத்தல், ஏறு, போத்து, 1. இவ்வுரைப் பகுதியுட் சில சொற்கள் விடுபட்டமையால் இதன் கண் அமைந்த விளக்கத்தினையும் வினாவையும் விடையை யும் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. சே, கடு வன், கண்டி என்னும் ஆண்மைப் பெயர்கள் அதிகாரப் புறனடையாகிய சிறப்புச் சூத்திரத்துள் கூறப்படும். இங்கு எடுத்தோதப்பட்ட மரபுப் பெயர்கள் பலபொருள் ஒரு சொல்லும் ஒருபொருட் பல சொல்லும் ஆக வழங்கப் பெறு கின்றன என்பதாம்.