பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரயியல் 83 சுக வெற்றமும் எருமையும் மரையும் ஆவே. இளம்பூரணம் : (இ-ள்) ஆ1 என்னும் பெண்பெயர் பெற்றம் முதலாகிய மூன்றிற்கு முரித்து என்றவாறு. இது, மேல் அந்தஞ் சான்ற (558) வென்னும்? இலேசினா னே ஆவென்பது தழிஇக்கொண்டமையின் அஃது இன்னுழி (அல்லது) ஆகாது என்கின்றது. (இ-ள்) ஆவென்னும் பெயர் பெற்றமும் மரையும் எருமையும் (எ - று). ട്ര തബ്,

  • புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி' (அகம் : 56) எனவும்,

சேற்றுநிலை முனை இய செங்கட் காரான்' (அகம்: 46, குறுந்: 261) எனவும், மரையா மரல்கவர மாரி வறப்ப" (கலி : 6) எனவும் வரும். ஆய்வுரை : (இ-ள்) 'ஆ' என்னும் பெண்மைப்பெயர் பெற்றம் (பசு) எருமை, மரை என்னும் மூவின உயிர்கட்கும் உரியதாகும் எ-று. 'ஆ' என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர்களுள் ஒன் றாக இவ்வியல் மூன்றாஞ் சூத்திரத்து எடுத்துரைக்கப் படா 1. ஆ என்பது பெண்மை பற்றிய மரபுப்பெயர். பசு என்னும் பொருளில் வழங்கும் ஆ என்னும் பெயரும் பெண்மை பற்றிய ஆ என்னும் மரபுப் பெயரும் தம்முள் வேறெனவுணர்க. 2. பெண்மை பற்றிய மரபுப் பெயர்களைத் தொகுத்துரைக்கும் சூத்திரத்தில் 'ஆ' என்பது பெண்மைப் பெயராக எடுத் துரைக்கப் பெறாவிடினும் அச்சூத்திரத்தில் அந்தஞ்சான்ற' என்ற இலேசினானே தழுவிக் கொள்ளப்பட்டது. அங்ங்ணம் இலேசினாற் கொள்ளப்பட்ட 'ஆ' என்னும் பெயர் இன்ன விடத்துவரும் எனவுணர்த்துவது இச்சூத்திரமாகும் என்றார் பேராசிரியர்,