பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 83 ෆ්‍ර கண்டு கொள்க. வழக்கினுள்ளும் வந்தவாறு கண்டுகொள்க. பேராசிரியம் : இதனுள் எடுத்தோதாதன சான்றோர் செய்யுளகத்துக் க் (இ-ன்) இம்மூன்று சாதிப் பெண்பாலும் மந்தியென் னும் பெயர் பெறும் (எ-று) "கைம்மை புய்யாக் காமர் மந்தி' (குறுந் , 69) எனவும், 'கருமுக மந்தி செம்பி னேற்றை' எனவும் வரும். 4. ஊகத்துக்கும் இஃதொக்கும். ஆய்வுரை : (இ-ன்) குரங்கு, முசு, ஊகம் என்னும் மூவகை யினத் திற்கும் மந்தி என்னும் பெண்மைப்பெயர் உரியதாகும் எ-று. {്ചു) சு.க. குரங்கினுள் ஏற்றைக் கடுவன் என்றலும் மரம்ப யில் கூகையைக் கோட்டான் என்றலும் செவ்வாய்க் கிள்ளையைத் தத்தை என்றலும் வெவ்வாய் வெருகினைப் பூசை என்றலும் குதிரையுள் ஆனினைச் சேல்ை என்றலும் இருள் நிறப் பன்றியை ஏனம் என்றலும் எருமையுள் ஆனினைக் கண்டி என்றலும் முடிய வந்த வழக்கின் உண்மையிற் கடிய லாகா கடனறிந் தோர்க்கே. இளம்பூரணம் : இது அதிகாரப் புறனடை, (இ-ன்) குரங்கு முதலாகச் சொல்லப்பட்டவற்றை இப் பெயரான் உலகத்தார் வழங்குதலின், ஈண்டோதிய இலக்களைத் குெரங்கு, முசு, ஊகம் என்பன மூன்றும் குரங்கினத்தின் வகை யாகும். இம்மூன்று சாதிப்பெண்பாலும் மந்தி என்னும் பெண்மைப் பெயர் பெறும் என்பதாம். இதுவும் அடுத்த சூத்திரமும் ஆண்மை பெண்மை குறித்தமரபுப் பெயர் பற்றிய அதிகாரத்துக்குப் புறனடையாய் அமைந்தன.