பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F)) தொல்காப்பியம்-பொருளதிகாரம்

6ణ6మి குறிஞ்சிக்கண் அத்துணையுரித்தன் றென்றவாறு.*

தாமரை வண்டுது பனிமல ராருமூர யாரை யோ நிற் புலக்கேம்’ (அகம். 46)

என்றவழி வண்டுது பனிமலரெனப் பிறர்க்குரிய மகளிரெனவும் அவரை நயப்பாயெனவும் உள்ளுறையுவமம் மருதத்துக்கண்வந்தது.

'அன்னை வாழிவேண் டன்னை கழிய

முண்டக மலருந் தண் கடற் சேர்ப்பன் என் தோள் துறந்தன னாயின் என்னாங் கொல்லவ னயந்தோள் தோளே (ஐங்குறு. 108)

என்பது நெய்தல். இதனுட் கழியமுண்டக மலரும் என முள்ளுடையதனைப் பூமலருமென்று உள்ளுறுத்ததனான் இருவர் காமத்துறைக்கண்ணும் ஒருதலை இன்னா ஒருதலை இனிதென்றா ளென்பது. என்தோள் துறந்தனன்’ என்பது, முள்ளுடை மையோடொக்க, ‘என்னாங் கொல்லவ னயந்தோள் தோள்’ என்றவழி அவன் அன்பிற்றிரியாமை கூறினமையின் முண்டக மலர்ச்சியோ டொப்பிக்கப்படும். பிறவும் அன்ன.

"குன்றக் குறவன் புல்வேய் குரம்பை மன்றா டிளமழை மறைக்கு நாடன் புரையோன் வாழி தோழி விரையெய லரும்பனி யளை இய கூதிர்ப் பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே’’

(ஐங்குறு. 252) என்னுங் குறிஞ்சிப்பாட்டினுள் வறுமை கூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற்போல óᏧ ff 6ᏈYᎿ. செய்யும்

இச்சூத்திரத்தில் ஈரிடம் எனச் சுட்டப்பட்டவை மருதமும், நெய்தலும் என க்

கொன்டார் பேராசிரியர், இவ்விருகிலக்கருப்பொருள்களேயன்றிக் குறிஞ்சிகிலக் கருப்

பொருள்பற்றித்தலைவிஉள்ளுறையுவமைகறியுள்ளமைகிழவி சொல்லின் அவளறி கிளவி என்னுஞ் சூத்திரத்து மேற்கோளாகப் பேராசிரியர் காட்டிய குறுங் தொகை.208-ஆம் செய்யுளிற் காணப்படுதலாலும் ,ஈரிடம் எனப்பட்டன. காலிலத. துள்மருதமும் கெய்தலு மாகிய இரண்டினையே சுட்டின எனத்தெளி தற்குரிய குறிப்பு:இச்சூத்திரத்துள் இன்மை பாலும் குறிஞ்சிக்கண் அத்துணையுரித்தன்று' எனப்பேராசிரியர் கூறும் . ரைவிளக்கம் பொருங் த லதா கத்தோன்றவில்லை.

‘இனி துறுகி வியக் துனியு று கிளவியும் உவமம ருங்கிற்றோன் றுமென்ப' என வரும் மேலைச் சூத்திரத்தையொட்டிக் கிழவோட்குவமம் ஈரிடத்துரித்தே' என இச்சூத்திரம் அமைந்திருத்தலால், இள பூரணர் கூறியவாது இங்கு ஈரிடம் என்பன இனிதுறு கிளவியும் துளியுறு கிளவியுமாகிய நிலைக்களங்களையே சுட்டி நின்றன எனக்கொள்ளுதலே ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதாகும்,