பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

செவிலிக்காயின் இடம் வரைவின் றெனப்பட்டவகையா ற் பொருந்தும் வழிக் கூறுதற்குரியளெனவுங் கூறினானாம் இச் சூத்திரத்தா னென்பது. கொள் வழி யென்றதனால் தோழிக்குப் போல நிலம் பெயர்ந்துறையாத பொருளான் உள்ளுறையுவமங் கூறுதலே செவிலிக்கு முரித்தென்பது கொள்க. மற்றிவைaெல்லாம் அகப்பொருட்கே யுரியவாக விதந்தோதிய தென்னை? புறப்பொருட்கு வாராதனபோல எனின், ஆண்டுவருதல் அரிதாகலின் இவ்வாறு அகத்திற்கே கூறினானென்பது." .

'வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்

மென் புல வைப்பி னன் னாட்டுப் பொருத" (புறம். 52)

என்றக்காற் பகைவேந்தரை வென்றிகொள்ளுங்கால் அவர்தாமே இத்தம் பொருள் பிறர்க்களிப்பாரென்னும் பொருள் தோன்றினும் தோன்றுமென்பதல்லது ஒருதலையாக உள்ளுறை யுவமங்கோடல் வேண்டுவதன்று; என்னை?

"தாய்சாப் பிறக்கும் புள்ளிக் சள்வனொடு

பிள்ளை தின்னு முதலைத் தவனூர்' (ஐங்குறு. 24)

என்றாற்போலக் கூறாது அந்நாட்டுக் கருங்களமர் முதலாயினார் வருந்தாமற் பெறும் பொருள் பிறநாட்டார்க்கு விருந்துசெய்யத்

1. இவ்வியய் 2.எ-ஆம் சூத்திரத்தில் தலைவி தலைவன் தோழியில் லாத

செவிலிகற்றாய்யாங்கள்,பாணன் முதலிய ஏனை அகத்தினை மாக்தர் க்கு உள்ளுறை அவகம் சொல்லுதற்குரிய இடவரையறையில்லை யென இடவரையறையை மட்டும் விலக்கவே, அவரெல்லாரும் உள்ளுறையுவமம் சொல்லப்பெறுவர் என்பதொரு எண்னக்தோன்றுவதியல்பு. அவருள் கற்றாடம் ஆயத்தாரும் தங்தையும் தமையன் மாரும் உள்ளுறையுவம் கூறப்பெற எனவும், தோழிகடறின் கிலம் பெயர்ந்துரை யாத பொருளான் ஒருவழிக் கூறும் எனவும் ລ◌ ◌ບ◌ ໄ◌ இடவரையறையின்றிப் பொருந்து வழிகோக்கிக் அ. து கற்குரியள் எனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் இச்சூத்திரக்தால் தெளிவுபடக் கூறினார் என்பதாம்,

2. மற்றிவையெல்லா புறப்பொருட்கு வ. ராதன போல அகப்பொருட்கே

{புறப்பொருளாகிய அவ் விடத்து) வருதல் அரிதா கலின் இவ்வாறு அகத்திற்கே கூறினான் என்பது' என

புரியவாக விதந்தோதியது என்னையெனின், ஆண்டு

இத் தொ. ை இயைத் துப்பெ ருள் கொள்க.