பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககல் தொல்காப்பியம்-பொளருதிகாரம்

இனிப், பொருட்குரிய அடையும் அவ்வாறு எதிர்மறுத்துக் கொள்ளப்படு மென்றவாறு, வீங்குசெலன் மண்டில மெனவே, கடையாயினார் கதியிற் செல்லு மதியமென்று பாட்டுடைத் தலைவன் தலையாயினார் கதியிற் செல்லுமென்றான், பொழுதென வரைதி: யெனவே, நாடோறும் நாழிகை வேறுபட்டு எறித்தி என்றதனான் இவன் பொழுது செய்யானெனவும், புறக்கொடுத் திறத்தி’ யெனவே,தோற்றோர் போன்று ஒளி மழுங்கிக் செறிகின்றாயெனவும், விளங்கித்தோன்ற வென்பதனால் தொடர்கின்ற சுடர் போல விளங்கிப் பிறர் தோற்றோடக்காயும் இவனெனவும், 'மாறி வருதி யெனவே, திங்கடோறும் மாறிப் பிறத்தி யென்பதனான் இவன் நிலைபெற்றா னெனவும், "மலை மறைந் தொளித்தி’’யெனவே மலைசார்ந்தவழித் தோன்றாயென் பதனான் இவன் தன்னாட்டு மலைமீக் கூறுமென - வும், 'அகலிரு விசும்பினானு' மெனவே, இவன் இவ்வுலகத்து நிலைபேறுடைய னெனவும், பகல்விளங்காய்' எனவே, இவன் இருபொழுதும் விளங்குமெனவுங் கொள்ளப்படும். முற்பகுதியும் பிற் பகுதியும் வேறுபடுதலின் வேறுபட வந்ததாயிற்று. மற்றையவும் அன்ன.

இக்கூறிய அடை யெல்லாம், வினை பயன் மெய் உருவெனக் கூறிய மருங்கிற் கொள்வழிக் கொளுவுவதாகக் காட்டுவன வற்றிற்கும் இஃதொக்கும்.

'கண்ண ன வணிவன் மாறன் கமழ் துழாய்க்

கண்ணி யவற்கிவற்கு வேம்புதார்-வண்ணமும் மாய னவனிவன் சேயன் மரபொன்றே ஆய வைனிவன் கோ'

என்பது, பெயந்தாரு முதலாயினபற்றி மாயனோடு உவமங்கருதி மறுத்துரைத் தவாறு பெயரென்பது பொருளுணர்த்துதலின் அதனை வடிவின்பாற் படுத்துணர்க.

‘அடிநோக்கி னாழ்கடல் வண்ணன்றன் மேனிப்

படிநோக்கிற் பைங்கொன்றைத் தாரோன்-முடிநோக்கித் தேர்வளவ னாத றெளிந்தேன் றன் சென்னிமேல் ஆரலங்க றோன் றிற்றுக் கண்டு’’ ( தண்டியலங்-பா.39)

1. மாயனோடு உவமங்கருதி, பையருக்தாருமுதலாயின பற்றி மறுத்துரைத்த வாறு’ என இயைத்துப் பொருள் கொள்க.