பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

யாப்புடைமை நோக்கி, உலகவழக்கினுஞ் செய்யுள் வழக்கினும்

3. s ٤ ، کم : , بیٹے ہو ، ؟“ ، ہمہ میم வருமாகலானுமென்பது.

அஃதேல் உள்ளுறையுவமஞ்செய்யுட்கே உரிமையின் அதனைச் செய்யுளியலுட் கூறுகவெனின், உவமப்பகுதியாத லொப்புமை நோக்கி ஓரினப்பொருளாக்கி ஈண்டுக் கூறினானாயினும் வருகின்ற செய்யுளியற்கும் இயையுமாற்றான் அதனை ஈற்றுக்கண் வைத்தான். அது செய்யுட்குரித்தென்னுங் கருத்தானென்பது. எனவே, எழுத் தினுஞ் சொல்லினும் போலச் செய்யுட்குரியன செய்யுட்கென்றே ஒதலும் ஒருவகையாற் பெற்றாம். மற்றுப் பாடல் சான்ற புலனெறி வழக்கம் (58) அல்லாத வழக்கு ஆராயப் பயந்ததென்னையெனின்" அப்புலனெறி வழக்கிற்கு உறுப்பாகிய வழக்கினை ஆராய்தலும் அதற்கு உபகாரமுடைத்தாதலானென்றவாறு . மற்றிது மேல் எவ்வோத் தினோடு இயைபுடைத்தோவெனின், மேற்பொருள் புலப்பாடு கூறிய மெய்ப்பாட்டியலோடு இயைபுடைத்து என்னை? உவமத்தானும் பொருள் புலப்பாடே கூறுகின்றானாகலின். எங்ங்னமோவெனின், ஆபோலும்ஆமா என்றக்கால் ஆமா கண்டறியாதான் காட்டுட் சென்றவழி அதனைக் கண்டால் ஆபோலும் என்னும் உவமையே பற்றி

1. ஒருபொருளோடு ஒருபொருளை ஒப்புமை கூறி விளக்குதல் உவமம்

எனப்படும். அகம் புதம் என்னும் இருவகைப்பொருளும் உவமம்பற்றி வழக்கினுள் அறியப்படுதலாலும் முற்குறித்த மெய்ப்பாடுபோலப்பொருள்புலப்பாட்டிற்கு உமமும் ஏதுவாகலானும் உவமம் பற்றி இருவகைப்பொருட்பகுதியும் உணர்த்துவது உவம - வியலாகும். அகத்தினை இயலுள் வமத்தினை உள்ளுறையுவமம் ஏன்ைபுவமம் எ இருவகையாக்கிக் கூறினார். அவ்விரண்டினையும் விரித்துக் கூறுவது இவ்வுவ கவியலாகும். .லகவழக்கிலுஞ்செய்யுள் வழக்கிலும் வருவது ஏனையுவமமா கலின் அதனை இல்வியலின் முற்கூறினார். உள்ளுறையுவமம் செய்யுட்கேயுரியதாயி னும்

உலகப் பகுதியாதல் ஒப்புமை கோக்கி ஓரினப் பொருளாக்கி இது செய்யுட்குரித்

தென் ஒங் கருத்தால் அடுத்துள்ள செய் புளியலோடும் இயையும்படி இவ்வுவமவி

it loss திக்கண் கூறினார். எனவே எழுத்திகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் செய்டிட்குரிய விதிகளைத் தனித்தெடுத்துக் கூறியதுபோலவே இப்பொருள் தி. க்ாரத்தும் தனித்தெடுத்துக் கூறியுள்ளமை ஒருவகையாற் புலனாம்.

※“

'யாப்புடை மைகோக்கி பரப்புடைமை கோக்கி எனவும் பாடம்

2. நாடக வழக்குப்போல உலகியல் வழக்கும் புலனெறிவழக்கிற்கு உறுப்பா

வின் . லக வழக்கினை ஆராய்தலும் பாடல் சான் லனெறி வழக்கி

鹦 34 جي من تنه * Xぶ。

குப்பயன்'

ருகாதலின் உலக வழக்குப்பத்திய ஆய்வும் இவ்வியலில் இடம் பெறுவதாயிற்று