பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் -நூற்பா கூடு ககடு

“கடந்தடு தானைச் சேர லாதனை (புறம்.அ)

என வரும்.

'அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்' (குறள், ககஉo)

என்பது மது. (கூடு)

பேராசிரியம்

இதுவும், ஏனையுவமத்திற்காவதோர் இலக்கணமுணர்த்து

தல் நுதலிற்று.

(இ-ள்.) ஒரீஇக்கூறலும் - ஒக்குமெனக் கூறாது ஒவ்வா

தெனக் கூறுதலும், உம்மை இறந்தது தழிஇயிற்று, மரீஇய பண்பு- அதுவும் உவமையாதற்கு அடிப்படவந்த வழக்கு (எ-று.)

உதாரணம் :

'யாங்ங்ன மொத்தியோவிலங்குசெலன் மண்டிலம்’ (புறம்.8)

எனவும்,

"மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்

காதலை வசழி மதி’’ (குறள். 1118)

எனவும் வரும்.

நின்னோ ரனையை நீ’’

என்பதும் அது.

1. ஓரிஇக் கூறுதல் - (ஒப்புமை) விலக்கிக் கூறுதல்.