பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9一

$

உவ:ையியல் நூற்பா ச

பாடல் பற்றிய பயனுடை எழ்ா அல்’’

(பொருநராற், டுச.சு)

எனச் சிறப்புப்பற்றி வந்தது.

'ஒவத் தன்ன வியனுடைய வரைப்பின்" (புறம், உடுக.)

என்பது நலம்பற்றி வந்தது.

கண்போல்வான் ஒருவனுளன்' என்பது காதல்பற்றி வந்தது.

"அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்"

(பட்டினப்.உக அ)

என்பது வலிபற்றி வந்தது.

பிறவு மிவ்வாறே படுத்து நோக்கிக் கண்டுகொள்க. (z)

பேராசிரியம்

இதுவும், எய்தாதது எய்துவித்தது.

(இ-ள்) வினை பயன் மெய் உரு என்பனபற்றி உவமை கூறுங்கால் இவை நான்கும் இடனாகப் பிறக்கும் உவமை (எ - று).

'நிலைக்கள மென்பது அவை அவ்வாறு உவமை செய்தற்கு முதலாகிய நிலைக்களமென்றவாறு.

'முரசுமுழங்கு தானை மூவருங் கூடி

யரசவை யிருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடைய யெழாஅற் கோடியர் தலைவ கொண்ட தறிந’’ (பத்து.பொருந.54-57) என்பது, சிறப்பினாற் பெற்ற உவமமாகலிற் சிறப்பு நிலைக்களனாகப் பிறந்தது.

'ஒவத் தன்ன வியனுடை வரைப்பின்’ (புறம் 251)

என்புழி அந்நகரினது செயற்கைகலக் தோன்றக் கூறினமையின் அதற்கு நிலைக்களன் கலனாயிற்று,

  • பாவை யன்ன பலராய் மாண்கவின்' (அகம்.98)

1. படுத்து-பொருத்தி. பகுத்து' என்றிருத்தலும் பொருந்தும்,