பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் النيب

பேராசிரியம்

இஃது, உவமத்திற்கு ஆவதோர் இலக்கணமுணர்த்துதல் துதலிற்று.

(இ - ள்) இறப்ப உயர்வும் - இறப்ப இழிவும் உவமிக்குங் கால் இன்னாவாகச் செய்யாது சிறப்புடைமையில் தீராவாகிக் கேட்டார் மனங்கொள்ளுமாற்றான் வருதலை வழக்கு வலியாக வுடைய (எ - லு).'

"அவாப்போ லகன்றத னல்குன்மேற் சயன்றோர்

உசா.அப்போ லுண்டே துசுப் பு’’

என்றவழி, உலகத்தார் அவாப்போலப் பெரிதாகிய அல்குலெனக் கழிபெரும் பரப்பிற்றாகக் கூறினும் அது சிறப்பிற்றீராக் குறிப் பிற்றாதல் வழக்குண்டா கலின் உடம்படப்படும் என்றவாறு.

  • மாக்கட னடுவ னெண்னாட் பக்கத்துப்

பசுவெண் டிங்க டோன்றி யாங்குக்

கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்' (குறுந்- 129)

என்றவழிக், கட ல்போன்றது கூந்தலெனவுங், கடனடு எழுந்த எண்ணாட் பக்கத்து மதிபோன்றது துதலெனவுங் கூறினான். அதனாற் கடல்போலும் மயிரென்றதும் பல காவதப் பரப்புடைய மதிபோன்றது நுதலென்றதுங் கழியப் பெரியவாயினும், அது வழக்காதலிற் சிறப்பிற்

றிராது மனங்கொள வந்ததெனவே படும்.

"சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்' (திருமுரு.43)

என்பதும் அது.

"சான்றோ ருசா.அப்போ லுண்டே துசுப் பு’’

என்றவழியும், துண்ணுணர்வின் ஆராய்ச்சி ஒருவ ர்க்கும் புலனா காததனை ஒக்கும் இடையென்றமையின் அதுவுங் கழியச் சிறிதாக

- t” உவமித்தார்.

o; ...:” : گیم یعی ، ع.: ;-- عشی، بی " و " - ه مريم جيم هي دههها : « : ") یا " داس - چه R»

1. g p(;:یووا ر - யாதல-_கய. பர்யதாதல. இறப்பு இழ தல்-மiகச் சிறிய தாதல்

4 ఫ్య్సి - * 、、。。 ရွှံ့...ါ - : * +...", , ; 3. ...?. - ه به - -

இவையும் : ருமையுளுள் துமை புளு ராக குறிப்பின் வகத

வழக்காதல் அமைக்க ைவென்பது ' என இத்தொடர் அமைக்திருத்தல் வேண்டும்,