பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா ம்

'யானை யனையவர் நட்பொரீஇ நா யனையார்

கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்' (நாலடி.213)

என்பதும் அது. இவை (பெருமை)யுஞ் சிறுமையுஞ் சிறப்பிற் றீராக் குறிப்பின் வந்த வழக்காதல் அமைந்தன வென்பது. பிறவுமன்ன.

இவ்வாறன்றி மேருமால்வரை காம் பொத்து விண்முகடு குடை யொத்து விண்மீன்கணம் முத்துப்போன்றன வென வடிவு பற்றி உவமங்கூறுதல் தமிழ் வழக்காகின்ற தென்பது.

இனி,

வள்ளத்தி னிர்கொண் டுமிழ்ந்த முலைச்சாந்து மறுகிற் பரந் தள்ளல் யானை யெல்லா மடிவழுக் கினவே”

என்பதோ வெனின், அவ்வாற்றானும் இன்பங் கொள்வார்க்கு அவையும் இழுக்கில என்பது.

சோறுவாக்கிய கொழுங்கஞ்சி

யாறுபோலப் பரந்தொழுகி (பத்துப் பட்டினப். 44-45)

என்பதோ வெனின், யாறென்ற துணையானே பேர்யாறெனக் கொண்டு உலகிறந்தனவாகாமைக்கன்றே,

ஏறுபொரச் சேறாகித் தேரோடத் துகள்கெழுமி' (பத்துப்.பட்டினப்.46-47)

என்பதாயிற் றென்பது.

ஆய்வுரை

இஃது உவமைக்குரியதோர் மரபுணர்த்துகின்றது.

(இ-ள்) பெருமை பற்றியுஞ் சிறுமைபற்றியும் கூறப்படும் உவ மங்கள் சிறப்புடைமையில் நீங்காக் குறிப்புடையனவாய் வரும் வழக்கு நெறி முறைமையினையுடைய (எ-று)

1. இவ்வா பெருமை புங் சிறுமையுங் குறிப்புற்றி ரா கெறிப்பாடுடையவாய்

வவாறு ருமை புளுசறுமையுங்குற1 புற றபாடு வருதலேயன்றி வடிவுபற்றி இறப்ப உயர்ந்தனவாகவுவமை கூறும் இக்காலத்தில் தமிழ் வழக்காக இடம்பெற்று வருகின்றது எனப் பேராசிரியர் தம்கால த தமிழி லக்கியங்களிற் புதுவதாக வேரூன்றிவரும் உவமைமரபினைக் குறித்துள்ளார் எனக் கொள்ளுதல் பொருக்தும்.