பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் நூற்பா கடி # st

ံ ဒွါ........... அன்ன வாங்கு மான இறப்ப

என்ன உறழத் தகைய நோக்கொடு கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம்.

இளம்பூரணம்

என்-எனின். மேற்சொல்லப்பட்டவற்றுள் சிறப்பு விதியுடை யன உணர்த்துவான் எடுத்துக்கொண்டார். அவற்றுள் வினை யுவமத்திற் குரிய சொல் வரையறை யுணர்த்தல் நுதலிற்று.

(இ-ள்.)அன்னமுதலாகச் சொல்லப்பட்ட எட்டும் திற்குரிய சொல்லாம் என்றவாறு."

'கொன்றன்ன வின்னா செயினும்’ (குறள்.கoக) 'பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு (திருமுருகாற்.உ) ‘புலவுதுனைப் பகழியுஞ் சிலையு மானச் செவ்வரிக் கயலொடு, பச்சிறாப் பிறழும்’

- - (பெரும்பாணாற். உசுக.உ.எக) ‘புலியிறப்ப வொலிதோற்றலின் ‘புலியென்னக் கலிசிறந் துராஅய்' 'செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (திருமுருகாற். நி)

பொருகளிற் றெருத்தின் புலிதகையப் பாய்ந்து’ 'மானொக்கு நோக்கு மடநடை யாயத்தார்' (5೩} எனவரும்,

பேராசிரியம்

இது மேற்பொதுவகையாற் கூறியவாறன்றி வினையுவமைக் கட் சிறந்து வருவன இவையென வரைந்து கூறுகின்றது. ( - ി.) മൂലൈു ിഞങ്ങുഖഥ, -യ).

"எரியகைத் தன்ன தாமர்ைப் பழனத்து’ (அகம். 105)

கயநா டியானையின் முகனமர்ந் தாங்கு’ (அகம். 16)

'கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்’ (குறுந் 9) "புலி விறப்ப வொலிதோற்றலின்

  • அன்ன வாங்க - பா. வே.

1. அன்ன முதலாக வரும் எட்டுருபுகளும் பொருளும் வினை வகையால் ஒத்தன என்ற குறிப்பிற் பயின்றனவாதலின் வினைப்பாலுவமம் எனப்பட்டன. .

2. 'மகனோக்கு நோக்கு மட கடை பாயத்தார், என இத்தொடர் இருத்தல் வேண்டும். இதன்கன் 'மானோக்கு’ என்புழிவந்த நோக்கு என்பதே உவம உருபு.

பின் வந்த கோக்கு எபன்து கோக்கம் என்னும் தொழிற்பெயராகும்.