பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா கங்

கா. அன்னைன் கிளவி பிறவோடுஞ் சிவனும். இளம்பூரணம்

ன்ை- எனின். எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று.

(இ-ள்.) மேற்சொல்லப்பட்டவற்றுள் அன்ன என்னுஞ் சொல் ஒழிந்தபொருளொடுஞ் செல்லும் என்றவாறு.*

மாரி யன்ன வண்கை' (புறம்.கா.க.) இது பயன்.

'பரியரைக் கமுகின் பாளையம் பசுங்காய்

கருவிருந் தன்ன கண்கூடு சிறுதுளை”(பெரும்பாணாற்.எ.அ)

இது மெய்.

'செவ்வா னன்ன மேனி’ (அகம்.கடவுள் வாழ்த்து)

பாலன்ன மென்மொழி' (க.க)

இவை உரு. பிறவுமன்ன.

$1 at g r f fluuio

இஃது, எய்தியது இகந்துபடாமற்காத்தது.

(இ - ள்.) வினைக்கே உரிமை யெய்தியதாகக் கூறிய அன்ன

வென்பது நான்குவமைக்கும் உரிமையொக்க வரும் (எ . லு) ുങ്ങഖ :

மாரி யன்ன வண்கை' (புறம். 133) எனவும், .

"இலங்கு பிறையன்ன விலங்குவால் வையெயிற்று”

(அகம் . ಹ-೩ வாழ்த்து)

எனவுஞ்,

"செவ்வா னன்ன மேனி' (அகம். கடவுள் வாழ்த்து)

.ே இச்சூத்திரத்திற் பிற (ஒழிக்த பொருள்) என்றது, வினை பயன் மெய் உரு என மேற்குறித்த கான் கனுள் வினை நீங்கலாக எஞ்சியுள்ள மூன்றனையும் ஆகும்.

2. பாலன்ன மென்மொழி என்புழிச் சுவையும் பண்பாதல் பற்றி உருவெனக்

கொள்ளப் பெற்றது.