பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

褒}

எனவும் ஒழிந்த மூன்றற்கும் பெரு வரவினான்’ வந்தவாறு வழக்கு நோக்கி உணர்க. (கங்)

ஆய்வுரை

இதுமுற்குறித்த வினையுவமவுருபுகளுள் ஒன்றன்பொது வியல்பினைப் புலப்படுத்துகின்றது. (இ-ள்) மேற்குறித்த வினையுவம வுருபுகள் எட்டனுள் அன்ன என்பது, பயன், மெய், உரு என்னும் பிற உவமைகட்கும் உரியதாய்ப் பொருந்திவரும். எ-று கல. எள்ள விழையப் புல்லப் பொருவக் கள்ள மதிப். வெல்ல வீழ என்றா ங் கெட்டே பயனிலை யுவமம் , இளம்பூர ைம்

என்-னிைன். பயனிலை டிவமைக்குரிய சொல் வரையறுத் துர்ைத்துதல் துதலிற்று.

(இ-ள்.) எள்ள என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் பயனிலையுவமைக்குச் சொல்லாம் என்றவாறு."

'எழிலி வானம் எள்ளினன் தரூஉங் ‘கவிகை வண்கைக் கடுமான் றோன்றல்' 'மழைவிழை தடக்கை வாய்வா ளெவ்வி’

புத்தே ருலகிற் பொன்மரம் புல்ல’ 'விண்பொருபுகழ் விறல்வஞ்சி' (புறம். க.க) 'கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி’ 'இரு நிதி மதிக்கும் பெருவள னிகை" ‘வீங்குசுரை நல்லான் வென்ற வீகை’ விரிபுனற் பேர்யாறு வீழ யாவதும்’ வரையாது சுரக்கும் உரைசால் தோன்றல்'

எனவரும் (கச) .ே ராசிரியப்

இது முறையானே பயனிலையுவமைக்குச் சிறந்த வாய்பாடு இவையென்பதுணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) இவை எட்டும் பயனிலையுவமம் (எறு).

1. ஒழிக்த மூன்றாவன பயன், மெய், உரு என்பன .

2. பெருவரவு-பெரும்பான்மையாக வருதல்.

3. "எள்ள என் பத முதலாகக் கூறப்பட்ட எட்டுருபுகளும் உவமையும் பெ. குளும் பயன் வகையால் ஒத்தன என்ற குறிப்பிற்பயன்றன வாதலின் பயனிலை

புவமம்’ எனப்பட்டன .