பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா கச இக

'எழிலி வான மெள்ளினன் றரூஉங்

கவிகை வண்கைக் கடுமான் றோன்றல்'

'மழைவிழை தடக்கை வயவா ளெழிலி'

‘புத்தே ளுலகிற் பொன்மரம் புல்ல’’

  • விண்பொருபுகழ் விறல்வஞ்சி' (புறம் 11)

" கார்கள்ள வுற்ற பேரிசை யுதவி’’

  • இருநிதி மதிக்கும் பெருவள் வளிகை’’

வீங்குசுரை நல்லான் வென்ற வீகை'

விரிபுனற் பேர்யாறு வீழ யாவதும் வரையாது சுரக்கு முரைசா றோன்றல்”

இவை ஒதிய முறையானே பயவுவமைபற்றி வந்தன.

இவை எட்டும் பெருவரவின. வெனவே. சிறுவரவினான்,

'அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின்’ (அகம். 1)

மகன்றா யாதல் புரைவதா லெனவே' (அகம்.16)

  • ஊறுநீ ரமிழ்தேய்க்கு மெயிற்றாய்” (கலி, 20)
  • பல்லேர் நிகர்ப்ப வந்த வுவகை

யெல்லா மென்னுட் பெய்தந் தற்றே’’

  • யாழ்கொண்ட விமிழிசையியன்மாலை யலைத்தரூஉம்'

(கலி, 29)

'உருமெனச் சிலைக்கு மூக்கமொடு’’ (அகம் , 61)

யாழ்செத், திருங்கல் விடாளை யசுண மோர்க்கும்" (அகம்.88)

'செறுநர்த்தேய்த்த செல்லுறழ் தடக்க” (திரு முரு. 5)

1, 'என்ன முதலிய இவையெட்டும் பயனிலையுவமைக்குப் பெரு வரவின எனவே போல, புரைய, ஏய்ப்ப, நிகர்ப்ப, அற்று, கொள்ள, என, செத்து, உறழ கடுப்பு என்பன சிறுவர வின எனவும் இங்ங்னம் பிறவாப்பாட்டால் பயனிலையுவமம். வருதல் இவ்வியல் பக-ஆம் ரூத்திரமாகிய பொதுவிதியற்ை கொள்ளப்படும் எனவும் கொள்க என்பதாம்,