பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா கடு இடு

'கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்'

(அகம். கடவுள் வாழ்த்து) 'தண்டளிர் வியப் பத் தகைபெறு மேனி'

எனவரும்.

நளிய நந்த என்பன வந்தவழிக் கண்டுகொள்க.

{53} பேராசிரியர்

இது, நான்காம் எண்ணுமுறைமைக்கண் நின்ற உருவுவமத் திற்குரிய வாய்பாடு கூறுகின்றது.

(இ-ன்) இவ்வெட்டும் உருவுவமம் (எ-று).

அவை

'தன்சொல் லுணர்ந்தோர் மேனி

பொன்போற் செய்யு மூர்கிழ வோனே' (ஐங்குறு. 41)

'மணிநிற மறுத்த மலர்பூங் காயா'

'ஒண் செங் காந்த ளொக்கு நின்னிறம்'

வெயிலொளி காய்த்த விளங்குமனி யழுத்தின”

கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்'

(அகம். கடவுள் வாழ்த்து)

'தண்டளிர் வியப்பத் தகைபெறு மேனி'

எனவரும் நளிய நந்த என்பன இக்காலத்து அரியபோலும்; அவை வந்தவழிக்

கண்டுகொள்க.

இனி, இவைபோல உரியவன்றி உருவுவமத்தின்கண்ணும் பொதுச்சூத்திரத்தான் வருமெனப்பட்ட வாய்பாடு சிறுவரவின வருமாறு:

"துளிதலைத் தலைஇய மழையே ரைம்பால்' (அகம், 8)

1. உருவுமத்திற்குச் சிறப்புரிமையுடையவாகச் சொல்லப்பட்ட களிய, : என்னும் இரண்டுருபுகளுக்கும் பேராசிரியர் காலத்திலே இலக்கியம் கிடைத்தலளிதா விற்று என்பது இவ்வுரைத் தொடராற்புலனாம்,