பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盆

தொல்காப்பியம்-பொருளதிகாரம் بيت !

(3; ; ; 13 fuito

இது, நான்கு உவமைக்கும் ஒரோவொன்று எட்டாகக் கூறிய

வாய்ப்பாட்டிற்கெல்லாம் புறனடை.

(இ-ஸ்). இன்னதற்கு இன்ன வாய்பாடு உரியவென்றற்குக் காரணம் என்னையென்றார்க்கு, அவை தத்தம் வரலாற்று முறைமை

யானே அவ்வவபொருடோன்ற நிற்கும் (:- ) . .

புலிபாய்ந்தாங்குப் பாய்ந்தா னென வினையுவமத்திற்கு

ή ά ஆங்கென் கிளவி 'தளிராங்குச் சிவந்தமேனி’யெனிற்

-- to

o

ந்

-

பாருந்தாது."

இனி, எள்ளவென்பது பயவுவமைக்கு ஏற்குமென்றான் அது புலியெள்ளும் பாய்த்து ளெனலாகாது; என்னை? புலிக்கு

வலி கூறினன்றி அதனோடு உவமிக்கப்பட்ட சாத்தற்குப் புகழாகா

1. அன்ன என்பது முதலாக எடுத்து ை க்கப்பட்ட உவமவுருபுகளை வினைப் பாலுவமம் பயனிலையுவமம், மெய்ப்பாலுவமம், உருவின் உவமம் என கால்வகை புவமங்கட்கும் எவ்வெட்டாகப் பகுத்துரைத்தற்கேற்ற காரணம் கூறுவது இச்சூத்

திரமாகும்.

2. கால்வகை புவமைகளுள் இவ்வுவமைக்கு இன்ன வாய்பாடுகள் உரியன என மேற்கூறியவாறு உரிமைப்படுத்துரைத் தற்கு அவ்வு அமவுருபுகள் அவ்வப்பொருள் தோன்றத் தொன்றுதொட்டுப் பயிலப்பெற்று வரும் வரலாற்று முறையே காரணம்

S ன் றவாது.

8. ஆங்கு என்னும் . வடிவுருபு வினை புவமத்திற்குரியது. புலி ப ய்க் தாங்கு பாய்க்தான் என்பு வினை யுவமத்திற்பயிலு தற்குரிய அதன் பொருண்மை தோன் ப் முதல் காணலாம், வினை யுவமததிறகுரிய இதனை 'தளிர க்குச் சிவங் தமேனி என

உருவுவமத்திற் சே துரைத் தால் உவம ப்பொருள் விளங்காது.