பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு

உவமையியல்-நூற்பா அக or

  • நளியென் கிளவி செறிவு மாகும்’ (தொல்-சொல். உரி-17) என்றதனால், அதனொடு சேர்ந்ததென்னும் பொருட்டேயாயிற்று. இனி மறுப்ப காய்த்த வியப்ப தந்த என்னும் நான்கும் உவமை யோடு மறுதலை தோன்றி நிற்கும் பொருளவாகலின் நான்கும் ஒன்றெனப்பட்டு இவையெட்டும் இரண்டாயின. நந்துதலென்பது கேடு. வியத்தலென்பது உ வ ைம ய ர ன் வியக்கத்தக்கது பொருளெனவே அதன்கண் அக்குணமின்றென மறுத்தவாறாம். காய்த்தலென்பது உம் உவமையைக் காய்ப்பித்தலாகலின் அதுவும் மறுத்தலென்பதன் பொருளெனப்பட்டது.'

இவ்வாறு இவையெல்லாந் தொகுப்ப எட்டாதலும் உண் டென்பது இதன் கருத்து. இவற்றுட் பலவற்றையுஞ் செயவெ னெச்ச வாய்பாட்டால் ஒதியது என்னையெனின் அஃது, (565) உடம்பொடு புணர்த்த லென்பதனான் இடைச்சொல்லும் உரிச்சொல் லும் வினைச்சொற்போல கிற்குமெனவும் அதனானே பெயரெச்சமும் வினையெச்சமும் முற்றுமாகி நிற்குமெனவும் அவையுந் தெரிநிலை வினையுவமையாய் வருமெனவும் அறிவித்தற்கென்க. இவற்றை இவ் வாறுஎட்டாகச் சொல்லுதல் பெரிதும் நுண்ணுணர்விற்றென வுணர்க.

ஆய்வுரை

இஃது மேற்கூறிய உவமையினை மேலும் பகுத்துரைக்கின் நிது.

(இ- ள்) மேற்சொல்லப்பட்ட உவமை நான்குவகையாதலே யன்றி எட்டாக வரும் பகுதியும் உண்டு. (எ- று).

1. உருவுவமவாய்பாடுகள் எ ட் டனுள் போல, ஒப்ப, கேர, களிய என்னும் நான்கும் உவமமும் பொருளும் தம்முள் மாறுபாடின்றிச் சேர்க்தன என்னும் பொரு ளுடையவாகி ஒன்றாயடங்கும். மறுப்ப, காய்ப்ப, லியப்ப, கந்த என்னும் நான்கும் உவமையோடு உவமிக்கப்படும் பொருள் மாறாய்த் தோன்றி கின்றது என்னும் பொருளுடையவாகி ஒரு கூறா:படங்கும். இவ்வாறு 'நால்வகையுவமவாய்பாடுகளையும் இவ்விருகூறுகளாய் எட்டாகப் பகுத்துப்பேராசிரியர் தரும் ல ளக்கம் பெரிதும் துண் லுனர் வினதாகும்.

(உ. வமவாப்பாடுகள் பலவற்றைச் செயவெ

2. ஆசிரியர் தொல்காப்பியனார் னச்ச வாய்பாட்டால் ஒதியதன் நோக்கம், இடைச்சொல்லும் உரிச்செல்லும் வினைச்சொற்போல கிற்குமெனவும் அங்கனம் கிற்குங்கால் பெயரெச் சமும் வினை யெச்சமும் முற்றுமா கி கிற்குமெனவும் உடம்பொடுபுணர்த்தல் என்னும் உத்தியால்

உணர்த்துதற் பொருட்டேயாம் என்பது பேராசிரியர் கருத்தாகும்,