பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蚤亭 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

வினையுவமம், வினையும் குறிப்பும் என இருவகையாகவும், பயனுவ மம், நன்மைபயத்தலும், தீமைபயத்தலும் என இருவகை யாகவும், மெய்யுவமம் வடிவும் அளவும் என இருவகையாகவும், உருவுவமம், நிறமும் குணமும் என இருவகையாகவும் வருதலால் எட்டாயின என்பர் இளம்பூரணர். இனி, மேற்கூறிய நால்வகை யுவமமும் உவமத்தொகை நான்கும் உவமவிரி நான்குமாக வருதலால் எட்டாதலுடைய எனவும், முன்னர் வினையுவமம் பயனுவமம் மெய்யுவமம் உருவுவமம் என்னும் நான்கிற்குத் தனித்தனியே எட்டெட்டுருபுகளாகத் தொகுத்துரைக்கப்பட்ட நான்கு தொகுதியும் இரண்டிரண்டு கூறுகளாய் நாலிரண்டு-எட்டுப்-பகுதிகளாக வரும்

எனப் பொரு ளு ரைத்த லும் பொருந்துமெனவும் கொள்வர் பேராசிரியர்.

கக் பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெ ட்டன்

வழிமருங் கறியத் தோன்று மென்பம். இளம் பூரம்ை

+ - * به عه - * - என் - எனின். இதுவுமோர் மரபுணர்த்துதல் நுதலிற்து.

(இ - ஸ்) பெருக்கவுஞ் சிறுக்கவுங் கூறுதல் மெய்ப்பாட்டின் வழிப் பக்கம் புலப்படத் தோன்றும் என்றவாறு.

எனவே, மெய்ப்பாடு தோற்றாதவழி இப்புணர்ப்பினாற் பயனின்றாம்."

"அவாப் போல் அகன்றதன் அல்குன்மேற் சான்றோர்

உசா அப்போல உண்டே மருங்குல்’’

என்பது பெருமையுஞ் சிறுமையும் பற்றி உவகை நிகழ்ந்தது.

“கலங்கவிழ்த்த நாய்கன்போற் களைதுணைப் பிறிதின் நி’’

- (யா. வி. ப. க.க.அ))

என்பது துன்பப் பெருக்கம் சொல்லி யவலம் வந்தது.

'பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் பேர்ல

வருஞ்செல்லும் பேரும் என் நெஞ்சு’’ (முத்தொள். அடி)

இது பெருக்கம் பற்றி இழிவரல் வந்தது. பிறவுமன்ன். (க.க)

1.

கங்களையும்

ங்குப் பெருமை சிறுமையென அன பொருள்களின் பெருக்க சுருக்

ன்பது ன் பக்க டுகளின் பெருக்கம் சுருக்கங்களையும் குறித்து

மூன்றன என்பதும் .ெ கு

துமை சிறு மை பற்றிய இவ்வுவமைகள் மெய்ப்பாட்டெ, டு

பொருக்திவாராத நிலையில் இவற்ற ற் பணில்லையென்பதும் இளம்பூரண கருத

தாகும்.