பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

.

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

தெளிமருங்காவது துணிவு பக்கம். எனவே, துணியாமை உவமத் தின்கண்னே வந்தது. அவ்வாறு வரினும் இதுவேயெனத் துணிதலின் துணி பக்கமாவது.*

'ஐதேய்த் தன்று பிறைய மன்று:

ைமதிர்ந் தன்று மதியு மன்று வேயமன் றன்று மலைய மன்று பூ1ை1 ல் றன்று சுனைய மன்று மெல்ல வியலும் மயிலு மன்று சொல்லத் தருைங் கிளியு 1:ன்று' (கலித்.

என்றவழித் துணியாது நின்றன நுதலும் முகனும் தோளுங் கண்ணும் சாயலும் மொழியு மெனத் துணிந்தவாறு கண்டுகொள்க.?

இன்னும் இதனானே,

கயலெழுதி வில்லெழுதிக் காரமுெதிக் காமன் செயலெழுதித் தீர்ந்தமுகந் திங்களோ காணிர்’’

(சிலப்.கானல். க.க)

என்றவழிக் கண் புருவங் கூந்தலை யுவமப் பெயரான் வழங்குதலுங் கொள்க, (a 0)

1. உவமப்பொருள்' என்றது, உவமையினையும், உவமப் போருளின் உற்றது என்றது, உவமப்பொருளின லே சொல்லுவான் கூறலுற்ற உவமேயத் தினை புங் குறித்தன தெளிபருங்கு என்றது, ஐயத்தின் நீங்கித் துணியும் பக்கத்தி ைன. தெளிமருங்கு (துணிபு. பக்கம்) உற்றதென ப் படும் . வமேயத்தின் கண் ண த எனவே தெளி: பை ( துணியான ம) உவமத்தின் கண்ணது என்பது தானே பெதப்படும்.

2. இக்கலித் தொகைப்பா டவில் பிறை, மதி, மலை (வேய்) , சுனை (பூ)

மயில், சிகப் ன்பன முறையே தலைவியின் துதல், முகம், தோள், கண், சாயல் .ெ எழி ன்பவற்றுக்கு உவமையாக வந்தன, இவற்றின் கண் பிறையுமன்று. மதி: மன்று, மலை (ளே!) மன் று, னை (ட்யூ) பு:மன் று, மயிலுமன்று, கிளியுமன்று என த்த கt துகின்றன . வமமா த லு , துதலும் முகனும் தோளும் கண்ணும்

- - - - - برای بیماری مم சாயலும மொழியும் எனத் துணியும் பக்கத்தன உவமேயமாதலும காண்க.

கன். புருவம். கூந்தல் என்னும் உ, வமேயங்களை முறையே கயல், வில் , கார் என உவமப்பெயரான் வழங்குதலும் உவமப் மொருளின் உற்றுதுணருக்தெளி கருங்கின தாகக்கொள்ளப்படும் என் த .