பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா உம் @7cm。

ரப்படாதன களையப்படுமென்பது. அது,

"பாசடை நிவந்த கனைக்கா னெய்த

லினமீ னிருங்கழி யோத மல்குதொறுங் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்’ (குறுந் .9)

என்றவழிப் பாசடை நிவந்த கணைக்காலென நெய்தலாகிய பொருட்கு வந்த அடையிரண்டுங் கண்ணெனப்பட்ட உவமத்திற் கேற்ப வாராமையான் அவை தெளிமருங்கிலவென்று களைந்து கொள்க. ஒழிந்தனவு மன்ன.

மற்றுப்,

  • புறமதி யன்ன திருமுக மிறைஞ்சி’

1. உவமையினால்பொருட்குற்றதிறமெல்லாம் உணருமாறு உணர்த்துகின்றது. உவமையெனப்பபட்ட பொருளால் உவமிக்கவரும பொருளுக்கு உற்றதெல்லாம் தெளிந்து துணியப்படும் பகுதியும் உள; அவவாறு துணிந்துரைக்கப்படும் பொருட் டிறம் பலவாகிவரும் இலக்கண வகைளால் என்றவாறு.

தெளிமருங்கு - தெளிந்து துணியும் பக்கம். பொருட்டிறம் பலவாகிவரும் இலக்கணமான மேற்க நியவாறு எண் வகைமெய்ப்பாடும் பற்றி உவமம் கொள்ளுங்கால் உவமான அடைமொழிக்கு உவமேய அடைமொழி குறைந்து வருவனவும் யாதும் அடைமொழியன் றி வருவனவும் இவ்விரண்டும் உவமேயத்திற்கு உற்ற தன்மையிது வென வுணரவியலாமல அமைந்தநிலையிலும் அவற்றையுணர்ந்தாற்கும் உவமையே தெளியும் பக்கத்ததாம் எனவும் அடைமொழியின்றி உவமை கூறி உவமையிடை உவமேயத்திற்கமைந்த பொதுத் தன்மையிதுவென விளங்கவுணர்த்தாத கிலையிலும் அவ்வுவமையே உவமேயத்தின் இயல்பினைத் தெளிக் துதணிதற்குரிய பகுதிய தாம்

என வும் உணர்த்துவார் 'திறத்தியலான " என்றார்.

போழ்தூண்டு.சி-கொகுத்துணை வழியே செலுத்தப்படும் துன் லூசி. வாளாதே உவமஞ்செய்தலாவது அடைமொழியினறியும் பொதுத் தன்மையுடன் சா இெ

பெயரளவில் உவமை கூறுதல்.

'உவமத்தின் உற்றதுணரும் என்னாது உவமப்பொருளின் உற்றதுனரும்’ எனப் பொருளொடு சேர்த்துக்கூறியதனால் உவமேயத்துடன் பொருந்திய அடை மொழிகளும் உவம அடைக்கு ஒத்தன வாய் உரைப்படாத ன விலக்கப்படும் எ ன்பதாம்,