பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

リ தொல்காப்பியம் - பொருளாதிகாரம்

بقتين

பேராசிரியம்

இஃது, எய்தாததெய்துவித்தது ; அடையொடு வந்த பொரு ளொடு புணர்க்குமாறு கூறினமையின்.

இ - ள்.) இரட்டைக்கிளவியும் - அடையும் அடையடுத்த பொருளுமென இாண்டாகச் சொல்லப்படுங் கிளவி, இரட்டை வழித்தே-அடையும் அடையடுத்த பொருளுமென இரண்டாக்கி நிறுத்தப்படும் உவமையின் வழித்து (எ-று).1

బ్రీ ఫ్రీ ,

பொன் காண் கட்டளை கடுப்பச் சண் பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின்'

என வரும். (பெரும்பாண்.220)

தம் பைம் பூண் புடைத்த செங்சுவட்டினையும் மார்பினையும் பொன்னுரையோடுங் கல்லோடும் உவமித்தமையின் இரட்டைக் கிளவியும் இரட்டை வழித்தாயிற்று, இரட்டைக் கிளவியுமெனப்

1. "இரட்டைக் கிளவி என்றது, அடையும் அடைபடுத்து பொருளும் என இ ண் டாய் வரும் ந. வயேயப் பொருளை, இர ட்டை” என்ற து அடையும் அடை)

படுத்த பொருளும் என இரண்டாக்கி நிறுத்தப்படும் உவமையினை .

அடையொடு பொருட்கு அடைபுணர்க்குமது இரட்டை’’ (மாற-ள வ என்பது மாறனலங்காரம், இர ண்டு பொருள்களை ஒன்றாக இணைத்து உவமிக்கக் கருதின், அதற்கே iய உவமையினையும் இரண்டு ஒன்றாக்கியே உ வமித்தல் வேண் டும். எடுத்துக்காட் டாகச் சண் பின் புன்காய் ச் சுண் ணம் பு ை-த்த மார்!’ என உவமேயத்தைச் சுண்னமும் மார்பும் என இருபொருளாக இணைத்து, அதற்கு உவமைகூறக் கருதிய கடியலூர் உருத்திரங்கண்ணனார், பொன் னுரையும் அது படிக்த கட்ட ைக்கல்லும் என இரண்டையும் 'பொன் கான் கட்டனை' என

இரட்டையாக்கி

‘பொன் காண் கட்டளை கடுப்பச் சண் பின்

புன் காங்ச் சுண்ணம் புடைத்தமார் பின்

S ன உவமை க ரியுள்ளார்.

2. இவ்வுரைப்பகுதி 'சண் பின் சுண்ணம்புடைத்த செஞ் சுவட்டினையும் மார் பினையும் பொன்னுரையோடுங்கல்லோடும் உவமித்தமையின் இரட்டைக்கிளதி

இர ட்டை வழித் தாயிற்று .' என். ருத்தல் வேண்டும் ,