பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா உ.உ 菇了乐

பொருளினை முற்கூறியதனான் இரண்டு பொருளினை ஒன்றாகக் கூட்டி உவமிக்கக் கருதினான் உவமையினையும் இரண்டு ஒன்றாக்கியே உவமிக்குமென்பது கருத்து. உம்மையான் ! ஒற்றைக்கிளவியும் இரட்டை வழித்தாகி வருவனகொள்க. அது ,

‘கருங்கால் வேங்கை வீயுகு துறுக

லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை’’ (குறுந்.47)

என வரும். இரும்புலிக்குருளை யென்றதனையே துறுகல்லோடும் வேங்கைவியோடும் ஒப்பித்தமையின் இப்பெயர்த்தாயிற்று. (உ.

ஆய்வுரை

இஃது அடையடுத்த பொருளொடு உவமம்புணர்க்குமாறு உணர்த்துகின்றது. (இ - ள்) அடையும் அடையடுத்தபொருளும் இரண்டாய் ஒருதொடர்ப்பட்டு ஒன்றிய உவமேயப்பொருள், அடை யும் அடையடுத்தபொருளும் என இவ்வாறு இராண்டாய் ஒரு தொடர்ப்பட நிறுத்தப்படும் உவமையின் வழியே உவமித்துரைக்கப் படும். (si - y1)

சண்பங்கோரையின் பூந்துகள் படிந்த செஞ்சுவடும் அச்சு வடுபொருந்திய உழவர்சிறாரது கரியமார்பும் ஆகிய இரண்டினை யும் இணைத்து உவமேயத்தை இரட்டையாக்கி, அதற்கு உவமை கூறக்கருதிய புலவர், அவ்விரண்டிற்கும் முறையே பொன்னின் உரையையும் அதனைப் பொருந்திய உரைகல்லையும் இணைத்து இரட்டையாக்கி உவமை கூறினமையின், இங்கு இரட்டைக்கிளவி யாகிய உவமேயம் இரட்டைகிளவியாகிய உவமானத்தின்பின் வந்தமை காணலாம்.

1. உம்மை என்றது, 'இரட்டைக் கிளவியும்’ என் புழிவரும் உய மையினை.

வ்வும் மையினால் ஒற்றைக் கிளவியும் இரட்டை வழித்த மாறு தழுவிக்கொள்ளப்

، التي سما لا

i-f

2. இரும்புலிக்குருணையொன் தனையே’ என்றிருத்தல் பொருட்பொருத்த

த்

முடையதாகும்.