பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா உச அடு

உதாரணம்

! நின்னோர் அன்னோர் பிறரிவர் இன்மையின்

மின்னெயில் முகவைக்கு வந்திசிற் பெரும’ (புறம்.கூஎங்) என்றும்,

"மன்னுயிர் முதல்வனை யாதலின்

நின்னோர் அனையை நின் புகழொடு பொலிந்தே’’

(பரிபா.ச)

என்றும்,

  • நல்லார்கள் நல்ல வுறுப்பாயின. தாங்கள் நாங்கள்

எல்லா முடனாதுமென் றன்ன வியைந்த வீட்டாற் சொல்வாய் முகங்கண் முலைதோளிடை யல்குல் கைகால் பல்வார் குழலென் றிவற்றாற்படிச் சந்த மானாள்’’

என்றும்,

நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் வந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை’’

(பதிற்றுப்.கச}

என்றும்,

வாரா தமைவானோ வாரா தமைவானோ வாரா தமைகுவன் அல்லன் மலைநாடன் ஈரத்து வரின்னவை தோன்றின் நிழற்கயத்து நீருட் குவளைவெந் தற்று” (கலித்.சக)

என்றும் வரும்.

இது மேற்கூறிய உள்ளுறையுவமை ஐவகைப்படுமென்கின்றது.

(இ - ள்) உள்ளுறைவுவமை ஐந்துவகையெனக் கூறுவர் புலவர் (எ - று).