பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா உடு 67 تھے

ஒப்பாரில்லையெனல் வேண்டும் என்பது கருத்து. பிறவு மன்ன..

(உடு)

பேராசிரியம்

இது, மேற்கூறிய ஐந்தும் இவையென்கின்றது.

(இ-ன்.) வினை பயன் மெய் உருவென்ற நான்கினானும் பிறப்பினானும் வரும் மேற்கூறிய ஐந்தும் (எ.ணு).

உறுப்பென்றது. மெய்யினை, உடம்பினை உறுப்பென்ப வாகலானும் மெய்யுவமமெல்லாம், உறுப்பினையேபற்றி வருதல் பெரும்பான்மைய வென்றாகும் அவ்வாறு கூறினானென்பது. தவலருஞ் சிறப்பினத் தன்மை நாடின் என்றதனான் ஏனை யுவமத்தினும் உள்ளுறை யுவமமே செய்யுட்கும் பொருளிலக் கனத்திற்குஞ் சிறந்த தென்பது. அவை வருமாறு:

'கரும் பு:நடு பாத்திக் கலித்த தாமரை சுரும்புபசி களையும் பெரும்புன லூச

புதல்வ னின்றவெம் முயங்க லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே" (ஐங்குறு.55)

என்பது வினையுவமப்போலி; என்னை? தாமரையினை விளைப் தற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே விளைந்த தாமரை சுரும்பின் பசி தீர்க்கு முரனென்றாள். இதன் கருத்து அது காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்க்கும் என்றமைக் கப்பட்ட கோயிலுள் யாமுமுளமாகி இல்லறம் பூண்டு விருந் தோம்புகின்றனம் அதுபோல வென்பதாகலான் உவமைக்குப் பிறிதொரு பொருள் எதிர்ந்து உவமஞ் செய்யாது ஆண்டுப் பிறந்தனவற்றோடு நோக்கிக் கருத்தினாற் கொள்ளவைத்தலின்

1. மேலைச் சூத்திரத்திற்குறிக்கப்பட்ட உவமை வகை ஐக்தும் உரைத்த வாய்பாட்டாத் கூதுங்கால் செயல், பயன், உறுப்பு. உரு, பிறப்பு என்னும் ஐக்திலும் எதுவாகச் சொல்லிப்பின்னர்க் கூறவேண்டும் எனவும், 'கினக்கு உவமையில்லை’ யென்னும் வழிச் செயலாலாவது பயனாலாவது உறுப்பாலாவது உருவாலாவது பிறப்பாலாவது ஒப்பாரில்லையெனல் வேண்டும் கனவும் இவ்வாறே ஏனைய நான்கு మణ ఆ வினை பயன்மெய் உரு பிறப்பு என்னும் இவ்வைந்தினும் ஏதுவாகச் சொல்லப்பெறல் வேண்டுமெனவும் இச்சூத்திரப் பொருளை இளம்பூரணர் விளக்கி

புள்ள மை காண்க.