பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம் تتمي لإيم

இஃது உள்ளுறை யுவமமாயிற்று. அவறறுள்ளும் இது சுரும்பு பசிகளையுந் தொழிலோடு விருந்தோம்புதற்றொழில் உவமங் கொள்ள நின்றமையின் வினையுவமப் போலியாயிற்று. இங்ங்னங் கூறவே இதனை இப்பொருண்மைத் தென்பதெல்லாம் உணருமா றென்னை யெனின் முன்னர்த்,

துணிவொடு வரூஉந் துணிவினோர்கொளினே’’

(தொல்.பொருள்.298)

எனல் வேண்டியது இதன் அருமை நோக்கியன்றே யென் பது. அல்லாக்காற் கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை, சுரும்புபசி களையும் பெரும்புன லூர’ என்பது பயமில கூறலா மென்பது.

'கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குந்

துறைகே மூரன் கொடுமை நாணி நல்ல னென்றும் யாமே யல்ல னென்னுமென் றடமென் றோளே”

என்பது, பயவுவமப்போலி! இதனுள் தலைமகன் கொடுமை கூறியதல்லது அக்கொடுமைக் கேதுவாகிய தொன்று விளங்கக் கூறியதிலளாயினும் இழிந்த வேழம் உயர்ந்த கரும்பிற் பூக்கு மெனவே அவற்றிற்கும் இழிபுயர்வாமென்ப தொன்றில்லை எல் லாரும் இன்பங் கோடற்குரியர் தலைமகற் கென்றமையின் யாமும் பரத்தையரும் அதற்கு ஒத்தன மென்றமையின் அவை கூறினா ளென்பது:

1. வேழம்-கான த்கரும்பு

'இழிந்தக னல் யர்ந்த கரு புபோற்பூ க்கும் நீர்த்துறை பொருக்திய ஊரன் தலைவன்’ எனவே, தோற்றத்தால் நாணற்கும் கரும்பிற்கும் தாழ்வு உயர்வு என் ப தொன் றில்லையாதல் போலவே தலைமகற்குப் பரத்தையரும் தலைவியும் தாழ்வு, உயர்வின்றி எல்லாரும் இன் பநுகர் ச்சிக்குரியர் என வே யாமும் பரத்தையரும் பயனால் ஒத்தனம் என்றமையின், இது பயவுவமப்போலியாயிற்று. உவமைக்குரிய காலவகைப் பொதுத்தன்மை களுள் உரு என்பது கிறமென் னும் பண்பாதலின் அக்கிற "மல்லாத தண்மை வெம்மை முதலியனவும் அதன் கண் அடங்கும் என்பதனை

வகைபெறவந்த உவமத் தோற்றம், என் புழிக் கூறினான்நூலாசிரியன் என்பதாம்'