பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்ப உடு 岛莎

செய்யுளுள்ளே தொடர்ந்து ஒருங்குவருதலும் உடையவென்பது. அவை "தன் பார்ப்புத் தின்னு மன்பின் முதலையொடு...பொன் போற் செய்யு மூர்கிழ வோனே’’ என்றவழி, இன்ன திறத்த னென்றதனானே? இத்தன்மைத்தாகிய ஊரனையாளெனச் சொல் லுதலுந், தலைவனுளின்கணுள்ளன சொல்லத் தலைவற்கேயன்றித் தலைவிக்கேற்ற உவமை தோன்றச் செய்தலுமென உவமங் கூறிய வழி உள்ளுறையுவமங் கோடலும், பிறவாறு வருவனவுள

வாயினும் எல்லாங் கொள்க.

தேர்வண் கோமான் றேனூ ரன்னவிவள் (ஐங்குறு.55)

என்பது அவனுரனையாளென வந்தது.

  • வெண்பூம் பொய்கைத்து அவனுர்’ (ஐங்குறு.41) எனத் தலைவனுரின் உள்ளதொன்றாைல் தலைவிக்குவமையே பிறப்பித்த வாறாயிற்று.8 அல்லாக்கால், .

'வெள்ளை யாம்ப லடைகரை'

என்றதனாற் பயமின்றென்பது. (உடு}

ஆய்வுரை

இஃது உவமப்போலி ஐந்தாமாறு இவையெனக்கூறுகின்றது.

(இ-ள்) கெடுதல் இல்லாத சிறப்பினையுடைய அவ்வுள்ளுறை யுவமத்தின் இயல்பினை ஆராயின் வினையினாலும் பயனாலும் வடி வத்தாலும் வண்ணந்தாலும் பிறப்பினாலும் புலப்பட்டுவரும் கூறு பாடுகளையுடைய என்று கூறுவர் ஆசிரியர் (எ-று.)

1. "அவை, தன் பார்ப்புத்தின் னும்...அவர் கிழவோனே" என் நவழி” என முன்னுள்ள பகுதியே ஏடெழுதுவோரால் மீட்டும் இங்கு எழுதப்பெற்றலையின் இதனை நீக்கிப்படித் தல்வேண்டும்.

2, ‘இன்ன திறத்தனென் நதனானே' என வரும் இத்தொடர், 'இன்னுக் 'திறத்த’ என்றதனானே' என்றிருத்தல் பொருட்பொருத்தமுடையதாகும்.

3. 'வெண்பூம் பொய்கைத்து அவனுர்’ எனத் தலைவன் ஊரின் கண்

உள்ள பொய்கையினைச் சொல்ல, அது தலைமகள் பசப்புகிறம்பற்றி உவமையாப்ய்

பொருட்பயனுடைய அடைமொழியாயினவா றுகாண்க: