பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா ஆ. జౌ శ్రీ:

"வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்

காணிய சென்ற மடநடை நாரை பகைப்பத் ததைந்த நெய்தல் கழிய,

ஒதமொடு பெயருத் துறைவற்குப் - பைஞ்சாய்ப் பாவை யீன்றனென் யானே." (ஐங்குறு. 155 !

இது, பல்லாற்றானும் வாயில் நேராத தலைவியை மகப் பேற்றிற்கு உரிய காலங்கழிய ஒழுகா நின்றாயென நெருங்கிய தோழிக்கு யான் கள வின்கண் மகப்பெற்றேனெனக் காய்ந்து

கூறியது.

கொடிப்பூ வேழத் தீண்டி யயல வடுக்கொண் மாஅத்து வண்டளிர் துடங்கும் மணித்துறை யூரன் மார்பே

பனித்துயில் செய்யு மின்சா யற்றே." {ஜ்ங்குது. tத்

இஃது, உவத்தல்.

"புதன்மிசை துடங்கும் வேழ வெணபூ விசும்பாடு குருகிற் றோன்றும் ஊரன் புதுவோர் மேவல னாகலின் வறிதா கின்றென் மடங்கெழு நெஞ்சே." (ஐங்குறு 17)

இது, பிரித்தல்.

"நாமவர் திருந்தெயி றுண்ணவு மவர் நமது

ஏந்துமுலை யாகத்துச் சார்ந்துகண் படுப்பவுங் கண்சுடு பரத்தையின் வந்தோர்க் கண்டும் ஊடுதல் பெருந்திரு வுறுகெனப் பெறலரு மையின் முயங்கி யோனே."

இது, பெட்டது.

"நீரார் செறுவின் (கலி 75) என்னும் மருதக் கலியும் அது.

இனிப் பல்வேறு நிலை"யாவன:- தோழி பிரிவுணர்த்திய வழிச் செலவழுங்கக் கூறுவனவற்றின் வேறுபாடுகளும், பிரிந்

துழி வழியருமை பிறர் கூறக்கேட்டுக் கூறு வனவும், தலைவனது செலவுக் குறிப்பு அறிந்து தானே கூறுவனவுத் தூதுவிடக் கருதிக்