பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

āpᎥ"

தி

கற்பியல்-நூற்பா கூல்

'நெஞ்சமொடு மொழிகடுத் தஞ்சுவர நோக்குந்

தாயவட் டெறுதரக் காக்கவெம் மகனெனச் சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற மறைந்து நின் றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே.”

'வாழி ஆதன்... எனவேட் டேமே” (ஐங்குறு. சு)

'திண்டேர்நள்ளி......காக்கையது பலியே" (குறுந் உளம்)

எனவரும்.

சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் என் பது-சீருடைய பெரும்பொருளாவது இற்கிழமை : னைத் தலைமகண்மாட்டு வைத்தவிடத்து அவளை மறந்து ஒழுகினவழி அபும் என்றவாறு, -

அஃதாவது அறத்தினானாதல் பொருளினானாதல் அவனுக் காகிய இசையுங் கூத்தும் முதலியவற்றான். அத்திறம் மறத்தல். அவ்வழியுந் தோழிகூற்று நிசழும்.

"பொங்கு திரை.........கண்பசத் ததுவே' (நற்றினை கரு)

என வரும்.

அடங்கா வொழுக்கத் தவன் வயி னழிந்தோளை படங்கிக்

காட்டுதற் பொருளின் கண்ணும் என்பது - அடங்கா .ெ வாழுக் கத்தையுடைய தலைவன் மாட்டு மனண் அழிந்தோளை அடங்கக்

1. "சீருடைப் பெரும்பொருள்” என்றது, ைைன யறத்தை கடத்துதற்குரி" வினை யறத்தின் ஆட்சியுரிமையை. வைத்தவழி-தலைமகள் பால் பொறுப்பாக வைத்த இடத்து, மறத்தல்-தலைவன் அவளை மறக்து ஒழுகுதல்.

2. "அடங்கா வொழுக்கத்தவன்' என்றது. மனையறத்தின் அளவில் அடங்கியொழுகாமல் பரத்தமையாகிய புறத்தொழுக்கத்திற் சென்றொழுகும் தலைவன் , - -

3. 'அழிந்தோள்’ என்றது, அவனது பரத்தமையொழுக்கத்தினை பெண்ணி

வருந்திய தலைவியை,