பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் - நூற்பா ) 爵亨念。强。

யானுந்தாய்போற் கழறிப் பொருத்தப்பட்ட மனைவியைக் காய்த லின்றித் தலைமகன் மாட்டுப் பொருத்தற்ண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு .

இதுவும் அவள் கூற்று காதற்சோர்வு என்பது, தன்மாட்டுக, காதல் சோர்தல். இது தலைமகன் மாட்டுத் துணியுளவழி நிகழும் திகழ்ச்சி.

வயல்வெள் ........ மகனென் னாரே...' (நற்றிணை. 290ர்

இது காமக்கிழத்தியாகிய தலைமகட்கு முன் வரையப்பட்ட பரத்தை கூற்று.

- இன்னகைப் புதல்வனைத் தழிஇ யிழையணிந்து பின்னை வந்த வாயிற் கண்ணும் என்பது-இனிய நகையையுடைய புதல் வனைத் தழிஇ இழையணிந்து பின்னை வந்த வாயிலின் கண்ணும்

என்றவாறு. பின்னை என்றதனால் ஏனைய வாயில்களை மறுத்த வழியென்று கொள்க.

  • புள்ளிமிழ்......... ஈங்கெம் புதல்வனைத் தந்து'(கலித் 79)

என வரும்.

மனையோள் ஒத்தலின் தன்னோரன்னோர் மிகையெனக்க குறித்த கொள்கைக் கண்ணும் என்பது-தான் மனையாளை ஒத்தலாற் றன்போல்வார் தலைவற்கு மிகையெனக் குறித்த கோளின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

'அரிற்பவர்ப்......... துஞ்சு நாளே” .- (குறுந். 91) என வரும்.

எண்ணிய பண்ணையென் றிவற்றோடு என்பது-எண்ணப் பட்ட விளையாட்டு என்று சொல்லப்பட்ட இவற்றோடென்றவாறு.

விளையாட்டாவது ஆறுங் குளனுங் காவும் ஆடுதல்.

'கூந்தலாம்பல்......... கொழுநன் மார்பே' (குறுந், 80)

பிறவும் என்றதனால் தலைமகட்குரித்தாகச் சொல்லப் பட்டவற்றுள் ஒப்பன கொள்ளப்படும். அவற்றுட் சில வருமாறு:

1. மிகை-வேண்டப்படாமை : தேவையற்ற கிலை.