பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் هي :

காரணத்தால் தலைவற்குக் கூறுதல்; அகம்புகல் மரபின் வாயில் கட்கு உரிய அகதகர்க்கட் புகுந்து பழகி ஆறிதன் முறைமையினை புடைய வாயில் சளுக்குரிய, என்றவாறு.

அன்னபிற வான, அடிசிற்றொழிலுங், குடிநீர்மைக் கேற்ற வகையான் தலைமகள் ஒழிந்த தலைமகளிரையும் மனமகிழ் வுறுத்தலுங், காமக்கிழத்தியர் நண்புசெய்து நன்கு மதிக்கப் படுதலும், போல்வன. புகலுதல் - மகிழ்தல். செவிலி கூறாமை கொள்க, அவட்கு முகம் புகல் முறைமையின்மையின்."

கடல்பா டவிந்து தோணி நீங்கி' (அகம் ருல்)

இதனுட் காமமிகுதியாற் கண் தாமே அழவுங் கற்பிற் கரக்குமெனத் தலைவி பொறையும் நிறையுந் தோழி பாணற்குக் கூறினாள், அவன் தலைவற்கு இவ்வாறே கூறுவனெனக் கருதி. "இனி என்றதனாற் கற்பும் பெற்றாம்.

தலைவற்குக் கூறுவன வந்துழிக் காண்க.

'வாயி லுசாவே தம்முளு முரிய (தொல். பொ. 512) என்பதனால் தலைவற்கு உரையாமல் தம்முட் டாமே உசாவு வனவும் ஈண்டே கொள்க.

'அணிநிற வெருமை யாடிய அள்ளல் மணிநிற நெய்தல் ஆம்பலொடு கலிக்குங் கழனி யூரன் மகளிவள் பழன ஆரன் பாயலின் றுணையே.' (ஐங்குறு. 95)

இது, கற்புக் கூறியது.

முளி தயிர் பிசைந்த" (குறுந். 167) என்பது அடிசிற்

றொழிலின் கண் மகிழ்ச்சி வாயில்கள் தம்முட் கூறியது.

கிழமை பெரியோர்க்குக் கேடின் மை கொல்லோ பழைமை பயனோக்கிக் கொல்லோ-கிழமை குடிநாய்கர் தாம்பல பெற்றாருட் கேளா அடி நாயேன் பெற்ற வருள்." (திணை, நூற். 134)

1. அகம்புகள் மர பீன் வாயில்களுள் செவிலியும் அடங்குவாளாயினும்,

தலைவனது முன்னிலைக்கட் சென்று உரையாடுதல் அவட்கு இயல்பன்மையாலும்

தன் கன ல் வார்க்கப்பெற்ற தலைவியின் கற்பண்புகளைத் தானே கூறுதல் தற்

புகழ்ச்சியா மrதல: தும் 'செவிலி கூறாமை கொள்க’ என்றார் கச்சினார்க்கினியர்.