பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#శ్రీః தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஆய்வுரை : இஃது அறிவர்க்குரிய கிளவி கூறுகின்றது. (இ.ஸ்) மேற்கூறிய நல்லவையுரைத்தலும் அல்லவைகடித லும் ஆகிய கூற்றுக்கள் செவிலிக்கேயன்றி அறிவர்க்கும் உரியன எ று

அறிவர்க்கும் என்புழி உம்மை. இறந்ததுதழி இயஎச்சவும் மை. செ. இடித்துவரை நிறுத்தலும் அவர தாகுங்

கிழவனுங் கிழத்தியும் அவர்வரை நிற்றலின். இளம்பூரணம் : Tir - 676ಗೆ. அறிவர்க்குரியதோர் மரபு உணர்த்திற்று.

(இ - ள். கழறிய எல்லையின்கண்ணே நிறுததலும் அறி வர்க்குரிய தலைவனும் தலைவியும் அவர் ஏவல்வழி நிற்றலின் என்றவாறு. *

'உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும்' (குறுந். உகடு) இது தலைமகற்குக் கூறியது.

"துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை' (அகம். கசு) இது தலைவிக் குரைத்தது.

நச்சினார்க்கினியம்: இஃது அறிவர்க்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

(இன்.) கிழவனுங் கிழத்தியும் அவர் வரை நிற்றலின்தலைவனுந் தலைவியும் அவ்வறிவரது ஏவல்லச்செய்து நிற்பராத லீன் இடித்துவரை நிறுத்தலும் அவரது ஆகும் . அவரைக் கழறி ஒரெல்லையிலே நிறுத்தலும் அவ்வறிவரது தொழிலாகும் (எ . து.) -

அஃது, உணர்ப்புவயின் வாராது ஊடிய தலைவிமாட்டு ஊடினானையும் உணர்ப்புவயின் வாராது ஊடினாளையுங் கழறுப, "உடுத்துந் தொடுத்தும்’ {குறுந் 295)

1. இடித்து வரை கிறுத்தல் தீமை கண்டவிடத்து இடித்துக்கூறி அறகெதி யாகிய எல்லைக்குள் அடங்கி ஒழுகும்படி செலுத்துதல். அவரது-அவர்க்குரியது.

3, அவர்வரை-அறிவராகிய அவர் வகுத்த, வாழ்க்கை வரம்பாகிய எல்லை.