பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இாநில் தொல்காப்பியம் - பொருளதிகாரி

பிலங்குதா முருவியோ டணிகொண்ட நின்மலைச் சிலம்பு போற் கூறுவ கூறு மிலங்கே ரெல்வளை யிவளுடை நோயே'.

இது களவு. (கலித், சசு)

நச்சினார்க்கினியம் : இது, முன்னர்த், தலைவன் புலக்கு மென்றார், அவ்விடத்துந் தோழியே கூற்று நிகழ்த்துதற்கு உரிய ளென்கிறது.

(இ - ள்.) புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் தலை வன் தலைவியையுந் தோழியையும் அச்சுறுத்தற்குச் செய்கை, யாகச் செய்துகொண்டு புலத்தலும் அது நீட்டித்து ஊடலும் உடன் நிகழ்த்தியவழியும் : சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய சொல்லத் தகும் பணிமொழி' தோழிக்கு உரிய (எ று).

எனவே தலைவி குறிப்பறிந்து தோழி கூறுதலன்றித் தலைவி தானே கூறப்பெறாளென்றவாறு. எனலே பாடாண்டிணைக் கைக் கிளையாயின் தலைவி கூறவும்பெறுமென்று கொள்க. உம்மை சிறப்பும்மை. м

  • தாயுயிர் வேண்டாக் கூருகி ரலவன் நரிதின்று பரிக்கும் ஊர யாவதும் அன்புமுதல் உறுத்த காதல் இன்றெவன் பெற்றனை பைந்தெர்டி திறத்தே"

'அலந்தாரை" {குறள், 1303}

என வரும்.

இவை கற்பில் தலைவி குறிப்பினால் தோழி கூற்று வந்தன. "புலந்தாயு நீயாயிற் பொய்யானே வெல்குவை' (கலி. 46)

என்று களவில் தோழி கூறினாள் தலைவி குறிப்பின்ால்.

1. சொலத்தகும் பணிமொழியாவது தலைவன்கண் தோன்றிய புலத்தலை யும் ஊடலையும் அறவே மாற்றும் முறையில் அன்பினாற் சொல்லத்தகும் பணிமொழி,

2. "பாடாண் திணைக் கைக்கிளையாவது, ஒருத்து ஒத்த அன்பினாற் காமமுறாத விழியும் குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறுவது' (தொல்-புறத்_28) என்பர் கச்சினார்க்கினியர்.